தமிழ்நாடு 10th முடிவு தேதி 2024 மற்றும் நேரம்

Advertisement

TN 10th Result Date 2024 Time | TN 10th Result Date 2024 Tamilnadu Board | 10th Result Date Tamilnadu in Tamil

TN 10th Result Date 2024 Time: பொதுவாக படித்து கொண்டிருக்கும் மாணவர்கள் அனைவரும் எப்போது தேர்வு வரும் என்ற எண்ணம் இருக்கும். தேர்வு அட்டவணை வந்த பிறகு அவர்களை அதிகமாக தேர்விற்காக தயார்படுத்தி கொள்வார்கள். தேர்வு முடிகிற வரை பதற்ற நிலையோடு இருப்பார்கள். தேர்வு முடிந்த பிறகு எப்போது ரிசல்ட் வரும் என்ற நிலை இருக்கும். ஏனென்றால் நாம் இதுவரை கஷ்டப்பட்டு படித்தற்கான வெற்றியை அப்போது தான் காண முடியும்.

அந்த வகையில் 10-ம் வகுப்பு ரொம்ப முக்கியமான ஒன்றாக இருக்கிறது. ஏனென்றால் 10-ம் வகுப்பு முடித்த பிறகு தான் அடுத்து தனியாக ஒரு குரூப் எடுத்து படிப்போம். நாம் எந்த துறையில் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற முடிவுக்கு வர முடியும். அப்படி இருக்கும் போது 10-ம் வகுப்பிற்கான தேர்வு எழுதிய பிறகு அதற்கான ரிசல்ட் எப்போது வரும் என்று எதிர்பார்த்து கொண்டிருப்போம். அதனால் தான் இந்த பதிவில் 10-ம் வகுப்பிற்கான ரிசல்ட் எப்போது வரும் என்று அறிந்து கொள்வோம் வாங்க..

10th Public Exam Result 2024 Tamil:

தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதியவர்கள் எப்போது ரிசல்ட் வரும் என்று எதிர்பார்த்து கொண்டிருப்பார்கள். ஏனென்றால் அவர்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது இந்த ரிசல்ட் தான். இதுவரை அவர்களின் கடின உழைப்பிற்கான வெற்றியை இந்த ரிசல்ட்டில் தான் காண முடியும்.

தேர்வு பெயர்
TN 10 ஆம் வகுப்பு தேர்வு 2024
குழுவின் பெயர் அரசு தேர்வு இயக்ககம், தமிழ்நாடு
அமர்வு 2024-2025
தேர்வு இடம்  தமிழ்நாடு 
DGE TN 101th Exam Date 2024
Mar 26 to Apr 08
TNDGE 10 ஆம் வகுப்பு முடிவு தேதி 2024  மே 2024
அதிகாரப்பூர்வ இணையதளம் www.dge.tn.gov.in
tnresults.nic.in

10th Public Exam Result 2024 | 10th Public Exam Result 2024 Date:

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 26 ஆம் தேதி முதல் ஏப்ரல் 08 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த ஆண்டு சுமார் 9.10 லட்சம் மாணவர்கள் 10 வகுப்பு தேர்வு எழுதியுள்ளனர். நேற்று விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் நிறைவடைந்து தற்போது மதிப்பெண் சரிபார்ப்பு, மாணவர்கள் அனைத்து பாட மதிப்பெண்களையும் கணினி வாயிலாக இணைக்கும் பணிகள் தொடங்கி உள்ளது.

10-ம் வகுப்பு பொது தேர்வானது வரும் மே மாதம் 10-ம் தேதி ரிசல்ட் வெளியாகும்.

இது போன்ற கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் கல்வி
Advertisement