தமிழ்நாடு 11 வது முடிவு தேதி 2024 மற்றும் நேரம்

Advertisement

TN 11th Result Date 2024 Time | TN 11th Result Date 2024 Tamilnadu Board | 11th Result Date Tamilnadu in Tamil

TN 11th Result Date 2024: பொதுவாக படித்து கொண்டிருக்கும் மாணவர்கள் அனைவரும் எப்போது தேர்வு வரும் என்ற எண்ணம் இருக்கும். தேர்வு அட்டவணை வந்த பிறகு அவர்களை அதிகமாக தேர்விற்காக தயார்படுத்தி கொள்வார்கள். தேர்வு முடிகிற வரை பதற்ற நிலையோடு இருப்பார்கள். தேர்வு முடிந்த பிறகு எப்போது ரிசல்ட் வரும் என்ற நிலை இருக்கும். ஏனென்றால் நாம் இதுவரை கஷ்டப்பட்டு படித்தற்கான வெற்றியை அப்போது தான் காண முடியும்.

இவை தேர்விற்கு மட்டுமில்லை படித்து ,முடித்ததும் வேலைக்கு செல்பவர்களும் நேர்காணல் சென்று வந்த பிறகு அதற்கான ரிசல்ட் எப்போது வரும் என்ற நிலை இருக்கும். ரிசல்ட் வந்த பிறகு தான் நாம் முழுமனதாக மகிழ்ச்சியாக இருப்போம். அந்த வகையில் 11-ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் எல்லாரும் எப்போது ரிசல்ட் வரும் என்று எதிர்பார்த்து கொண்டிருப்பீர்கள். அதனால் தான் இந்த பதிவில் 11-ம் வகுப்பு ரிசல்ட் எப்போது வரும் என்று அறிந்து கொள்வோம் வாங்க..

11th Public Exam Result 2024 Tamil:

தமிழ்நாட்டில் 11-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதியவர்கள் எப்போது ரிசல்ட் வரும் என்று எதிர்பார்த்து கொண்டிருப்பார்கள். ஏனென்றால் அவர்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது இந்த ரிசல்ட் தான். இதுவரை அவர்களின் கடின உழைப்பிற்கான வெற்றியை இந்த ரிசல்ட்டில் தான் காண முடியும்.

தேர்வு பெயர்
TN 11 ஆம் வகுப்பு தேர்வு 2024
குழுவின் பெயர் அரசு தேர்வு இயக்ககம், தமிழ்நாடு
அமர்வு 2024-2025
தேர்வு வகை தேர்வு வகை
தேர்வு இடம்  தமிழ்நாடு 
DGE TN 11th Exam Date 2024
13th March 2024 to 3rd April 2024
TNDGE 11 ஆம் வகுப்பு முடிவு தேதி 2024  மே 2024
அதிகாரப்பூர்வ இணையதளம் www.dge.tn.gov.in
tnresults.nic.in

11th Public Exam Result 2024 | 11th Public Exam Result 2024 Date

11-ம் வகுப்பு தேர்வானது மார்ச் 13, 2024 முதல் ஏப்ரல் 3, 2024 வரை நடைபெற்ற தேர்வில் சுமார் 8 லட்சம் மாணவர்கள் எழுதினார்கள்.  தற்போது தேர்வு முடிந்து, ஆவலுடன் காத்திருக்கும் மாணவர்களுக்காக ரிசல்ட் தயாரிக்கும் பணியில் போர்டு மும்முரமாக ஈடுபட்டுள்ளது. விரைவில் வாரியமானது மாணவர்களின் செயல்திறனை மதிப்பீடு செய்து அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் TNDGE 11ஆம் வகுப்பு முடிவு 2024 பெயர் வாரியாக வெளியிடும்.

இந்த முடிவு மாணவர்களுக்கு மிகவும் முக்கியமானது மற்றும் இது அனைத்து தகுதியான மாணவர்களுக்கும் அடுத்த 12 ஆம் வகுப்பிற்கு சேர்க்கைக்கு உதவுகிறது. அதனால் மே மாதம் ரிசல்ட் வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆனால் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. அதனால் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வந்ததும் வெளியிடுகிறேன், அதுவரை எங்களது தளத்தை தொடர்ந்து பார்வையிடுங்கள்.

இது போன்ற கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் கல்வி

 

Advertisement