NMMS Result 2024 8th Class Tamil Nadu Time | nmms Result 2024 Link | NMMS Result 2024 pdf Download
NMMS Result 2024 8th Class Tamilnadu (TN NMMS ஸ்காலர்ஷிப் முடிவு 2024): தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்குநரகம் (DGE) ஆனது, 2024 ஆம் ஆண்டுக்கான நேஷனல் மீன்ஸ் கம் மெரிட் ஸ்காலர்ஷிப் (NMMS) தேர்வு முடிவுகளை பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியிடுகிறது. தமிழகத்தில் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டிற்கான என்எம்எம்எஸ் தேர்வு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு கடந்த பிப்ரவரி மூன்றாம் ஆம் தேதி நடைபெற்றது.
NMMS Result 2024 8th Class: TN NMMS ஸ்காலர்ஷிப் தேர்வில் மொத்தம் 2,25,490 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். தேர்வில் கலந்துகொண்ட மாணவர்கள் அனைவரும் nmms result 2024-ற்கான ஆர்வமாக உள்ளார்கள். ஆகையால், இப்பதிவில் உள்ள NMMS Result 2024 Link -மூலம் நீங்கள் NMMS Result 2024 8th Class தெரிந்து கொள்ளலாம். மேலும், அதிகாரபூர்வ இணையதளமான dge.tn.gov.in -ற்கு சென்று TN NMMS ஸ்காலர்ஷிப் முடிவுகளை தெரிந்துக்கொள்ளலாம்.
NMMS Exam Scholarship Result:
NMMS Result 2024 8th Class Tamilnadu தெரிந்துகொள்ள தேர்வர்கள் அவர்களின் ரோல் எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட வேண்டும். ஆகையால், ரோல் எண் மற்றும் பிறந்த தேதியை தயராக எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
How to Check NMMS Exam Scholarship Result 2024:
- முதலில் அதிகாரபூர்வ இணையதளமான dge.tn.gov.in -த்திற்கு செல்ல வேண்டும்.
- ஹோம் பக்கத்தில் உள்ள Results Section என்பதை தேர்வு செய்து கிளிக் செய்யுங்கள்.
- அதன் பிறகு, அப்பக்கத்தில் உள்ள TN NMMS பிப்ரவரி முடிவு 2024 இணைப்பைக் கிளிக் செய்யவும்.
- பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு submit என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- உங்களுக்கான NMMS Exam Scholarship Result அங்கு காண்பிக்கப்படும். அதனை நீங்கள் NMMS Result 2024 pdf Download செய்து கொள்ளலாம்.
NMMS Result 2024 pdf Download:
விண்ணப்பதாரர்கள் இந்த இணைப்பைப் பயன்படுத்தி NMMS தேர்வு முடிவுகளைப் பார்க்கலாம்.
தமிழ்நாடு NMMS Result & Cut Off Marks 2024- Download
nmms result 2024 link 👉 | LINK |
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 | LINK |