தமிழ்நாடு NMMS Result & Cut Off Marks 2024- Download

Advertisement

NMMS Result 2024 Link | NMMS Result 2024 8th Class | NMMS Result 2024 

TN NMMS Result 2024: DGETN ஆனது NMMS Cut Off Marks 24 மற்றும் NMMS Result 2024 8th Class முடிவுகளை வெளியிட்டுள்ளது. Tamil Nadu NMMS Scholarship தொகைக்கு தகுதி பெற்ற ஒவ்வொரு வெற்றிகரமான விண்ணப்பதாரரின் பெயர்களும் Tamil Nadu NMMS result ல் பட்டியலிடப்பட்டுள்ளன. 

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் மற்றும் TN NMMS Cut Off Marks தேவைகளைப் பூர்த்தி செய்தால் மட்டுமே தேர்வுக்கு தகுதியுடையவர்கள். என்எம்எம்எஸ் உதவித்தொகைக்கு தமிழகத்தில் இந்த முறை நிறைய இடங்கள் உள்ளன, முதல் வரும் மாணவர்கள் மட்டுமேNMMS Result 2024 8th Class சேர்க்கப்படுவார்கள்.

Tamil Nadu NMMS Result 2024

இந்த பதிவில் நங்கள் முழுவதுமாக TN NMMS Pass Mark, NMMS Result 2024 Link, NMMS Result 2024 8th Class போன்ற Tamil Nadu Scholarship தொடர்பான செய்திகளை மிகவும் தெளிவாக பதிவிட்டுளோம். அதுமட்டுமின்றி அதற்கான நேரடி இணைப்பையும் கொடுத்துள்ளோம்.

NMMS Cut Off Marks-ன் காரணிகள் 

இந்த TN NMMS Cut Off Marks 2024 மற்றும் NMMS Result 2024 8th Class சில காரணங்களால் தீர்மானிக்கப்படும், அவற்றில் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  • மாணவர்களின் மொத்த எண்ணிக்கை
  • மாநில அளவிலான ஒதுக்கீடு
  • மாணவர்களின் அதிகபட்ச மதிப்பெண்கள்
  • மாணவர்களின் குறைந்த மதிப்பெண்
  • தேர்வு நிலை
  • வகை பொருத்தும் NMMS Result 2024 வரும்.

NMMS Cut Off Marks 2024

இங்கே நங்கள் NMMS Pass Mark மற்றும் TN NMMS Cut Off Marks 2024 பற்றி கொடுத்துள்ளோம், மாணவர்கள் இந்த மதிப்பெண்ணை எடுத்தால் அவர்கள் TN NMMS Scholarship-ஐ பெறுவார்கள்.

வகை மதிப்பெண்கள்
General/OBC 32%
SC/ST/PWD 40%

இந்த TN NMMS result 2024, தமிழ்நாட்டில் உள்ள பொதுத் தேர்வுகள் இயக்குநரகத்தால் (DGE), பிப்ரவரி 28, 2024 அன்று வெளியிடப்பட்டுள்ளது. நீங்களும் இந்த தேர்வில் கலந்து கொண்டிருந்தீர்கள் இப்போதே நீங்கள் Tamil Nadu NMMS Result 2024 பெறுங்கள். 

நீங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகுவதன் மூலம், TN NMMS result-ஐ படிக்கலாம். NMMS Result 2024 8th Class ஐப் பார்ப்பதற்கான நேரடி இணைப்பும் இடுகையில் உள்ளது.

தமிழ்நாடு NMMS Scholarship Result 2024 Link pdf Download

NMMS Result 2024 Link | TN NMMS Result 2024 Download செய்வது எப்படி?

  • அதிகார பூர்வ இணையதளம் TNDGE NMMS Result 2024 Link உடன் NMMS Cut Off Marks 2024 release செய்ய வாய்ப்புள்ளது.
  • அதனால் நீங்கள் முதலில் dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
  • பின்னர் Tamil Nadu NMMS Result 2024 என்று தேடுங்கள்.
  • உங்களது NMMS Result 2024 Link தோன்றும், அதனை கிளிக் செய்யவும்.
  • ஏதேனும் தகவல் பூர்த்தி செய்வது போல் இருந்தால் அதனை fill பண்ணவும்.
  • அதன் பிறகு உங்கள் NMMS Cut Off Marks மற்றும் NMMS Result 2024 8th Class பெறுங்கள்.
Official Website Link  Link 
இது போன்ற கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் கல்வி
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉
Link 
Advertisement