வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

MSU UG, PG தேர்வு கட்டணம் 2024

Updated On: April 15, 2024 6:06 PM
Follow Us:
msu exam fees
---Advertisement---
Advertisement

Manonmaniam Sundaranar University Exam Fees 2023-2024 | MSU Exam Fees UG | MSU Exam Fees Download | msuniv.ac.in Exam Fees

MSU Exam Fees (Manonmaniam Sundaranar University): பொதுவாக பள்ளியில் படிப்பவராக இருந்தாலும் சரி, கல்லூரியில் இருந்தாலும் சரி படிக்கும் போது தேர்வு என்பது கண்டிப்பாக இருக்கும். பள்ளியில் படிக்கும் போது அந்த வருடத்திற்கான தொகையை அப்படியே கட்டி விடுவோம். அதுவே கல்லூரியாக இருந்தால் செமஸ்டர் பீஸ், பஸ் பீஸ், எக்ஸாம் பீஸ் என தனித்தனியாக இருக்கும்.

நாம் எக்ஸாம் பீஸ் கட்டுவதற்கு முன்னால் அவை எவ்வளவு எப்படி கட்ட வேண்டும் என்று தெரிந்து கொள்வதற்கான ஆர்வம் அதிகமாக இருக்கும். அதனால் தான் இந்த பதிவில் Manonmaniam Sundaranar பல்கலைக்கழகத்தின் தேர்வு தொகையை பற்றி அறிந்து கொள்ள போகின்றோம்.

MSU ஹால் டிக்கெட் Direct Link Download 2024

Manonmaniam Sundaranar University exam Fees:

பல்கலைக்கழகம்  Manonmaniam Sundaranar University
தேர்வு  UG & PG
Academic Session 
2023-24
அதிகாரபூர்வ இணையத்தளம் https://www.msuniv.ac.in

MSU Exam Fees 2024:

MSU Exam ஏப்ரல் 2024 தேர்விற்கு கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும் வேண்டும் என்று நினைப்பவர்கள் கீழே உள்ள தகவல்களை கொடுக்க வேண்டியிருக்கும். நீங்கள் காலேஜில் கொடுத்த போன் நம்பர் உடைய கையில் வைத்திருக்க வேண்டும். ஏனென்றால் அந்த நம்பருக்கு ஒரு OTP கிடைக்கும்.

MSU College Fees Payment | MSU Exam Fees Online Payment

QuikPAY மூலம் Visa MasterCard Discover மற்றும் American Express ஆன்லைன் பேமெண்ட்டுகளை ஏற்க மூன்றாம் தரப்பு செயலிக்கு MSU ஏற்பாடு செய்துள்ளது. கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு கட்டணங்களுக்கு 2.8% சேவைக் கட்டணத்தை செயலி வசூலிக்கிறது.

MSU Exam Fees Receipt Download:

  1. முதலில் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  2. பின் அதில் பரிவர்த்தனை என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  3. பின் அதில் உங்களின் பாடப்பெயரை தேர்ந்தெடுக்க வேண்டும்.
  4. அடுத்து அதில் MSU தேர்வுக்கட்டணம் மாணவர் உள்நுழைவு என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
  5. பிறகு அதில் பதிவெண், மின்னஞ்சல் ஐடி, மொபைல் எண் போன்றவற்றை பதிவிட வேண்டும்.
  6. பிறகு அதில் தொடரவும் என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
  7. பிறகு நீங்கள் பதிவு செய்யப்பட்ட நம்பருக்கு OTP வந்திருக்கும், அதனை உள்ளிட்டு Sumbit கொடுக்க வேண்டியிருக்கும்.
  8. Sumbit கொடுத்த பிறகு Print ஆப்ஷனை கிளிக் செய்து Download செய்து கொள்ள வேண்டும்.
 MSU Exam Fees Receipt Download Download Here 
இது போன்ற கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் கல்வி

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now