SRM பல்கலைக்கழகம் Fees Payment 2024-2025

Advertisement

SRM University Chennai Fees | SRM University Courses and Fees | SRM University UG Courses List and Fees

பொதுவாக பள்ளியில் படிப்பவராக இருந்தாலும் சரி, கல்லூரியில் இருந்தாலும் சரி படிக்கும் போது தேர்வு என்பது கண்டிப்பாக இருக்கும். பள்ளியில் படிக்கும் போது அந்த வருடத்திற்கான தொகையை அப்படியே கட்டி விடுவோம். அதுவே கல்லூரியாக இருந்தால் செமஸ்டர் பீஸ், பஸ் பீஸ், எக்ஸாம் பீஸ் என தனித்தனியாக இருக்கும். அதனாலேயே கல்லூரியில் சேர்ப்பதற்கு முன் அதற்கான தொகையை விசாரித்து விட்டு தான் சேர்ப்போம்.

நம்முடைய பதிவில் ஒவ்வொரு காலேஜ் பீஸ் பற்றி பதிவிட்டு வருகிறோம். அதனை பார்த்து அறிந்து கொள்ளுங்கள். இன்றைய பதிவில் SRM பல்கலைக்கழகம் பீஸ் பற்றி பதிவிட்டுள்ளோம். அதனை பற்றி தெரிந்து கொள்ள இந்த பதவி முழுமையாக படிக்கவும்.

SRM University UG/PG Courses List and Fees:

பல்கலைக்கழகம் SRM பல்கலைக்கழகம்
வகை கல்லூரி தொகை
அதிகாரபூர்வ இணையத்தளம் https://www.srmist.edu.in

SRM University Chennai Fees:

SRM இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி சென்னையில் உள்ள தனியார் பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். SRM காட்டாங்குளத்தூர், ராமாபுரம் மற்றும் வடபழனி ஆகிய மூன்று வளாகங்கள் உள்ளன. பல்கலைக்கழகம் இளங்கலை, முதுகலை, ஒருங்கிணைந்த, Ph.D., டிப்ளமோ மற்றும் முதுகலை டிப்ளமோ படிப்புகளை வழங்குகிறது. இந்த நிறுவனம் பெல்லோஷிப் மற்றும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி திட்டங்களையும் வழங்குகிறது.

  • SRM பல்கலைக்கழகம் சென்னை B.Tech கட்டணம் ஆண்டுதோறும்  ரூபாய் 1,00,000 முதல் ரூபாய் 4,75,000 வரை வசூலிக்கப்படுகிறது.
  • ஒரு MBA க்கு, பல்கலைக்கழகம் ஒரு வருடத்திற்கு ரூபாய் 4,25,000 முதல் ரூபாய் 5,75,000 வரை வசூலிக்கிறது.
  • SRM பல்கலைக்கழக MBBS படிப்பிற்கு கட்டணம் ஆண்டுக்கு  25,00,000 ரூபாய் இருக்கும்.
  • SRM பல்கலைக்கழகத்தில் UG படிப்புகளுக்கான கட்டணம் ஒவ்வொரு ஆண்டும் ரூபாய் 60,000 முதல் ரூபாய் 3,90,000 வரை இருக்கும் .
  • SRM பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்புகளுக்கு, 40,000 ரூபாய் முதல்  45,00,000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

How To Check SRM Fees:

  • முதலில் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  • பின் அதில் Admission என்பதில் Fee என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
  • பின் அதில் உங்களின் பாடத்தை தேர்வு செய்து அதில் உள்ள தொகையை தெரிந்து கொள்ள வேண்டும்.
  • உங்களுக்கு தேவை என்றால் அதனை Download செய்து கொள்ளலாம்.
SRM Fees  Download Here 
இது போன்ற கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் கல்வி

 

Advertisement