Wishes For Labour Day
வணக்கம் நண்பர்களே. இப்பதிவில் How to Wish Happy Labor Day பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க. நம்மில் பலருக்கும் உழைப்பாளர் தினத்தன்று எப்படி ஆங்கிலத்தில் வாழ்த்து தெரிவிப்பது என்று அதாவது எப்போதும் போல் Happy Labor Day என்று கூறாமல் வேறு எப்படியெல்லாம் கூறலாம் என்று நினைத்துக்கொண்டிருப்போம். ஆகையால், இப்பதிவின் வாயிலாக உங்களுக்கு பயனுள்ள வகையில் இப்பதிவில் ஆங்கிலத்தில் எப்படி உழைப்பாளர் தினத்தில் வாழ்த்து கூற வேண்டும் என்பதை பதிவிட்டுள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.
Happy Birthday இப்படி கூட சொல்லலாமா.!
How to Wish Happy Labor Day:
- Happy Labor Day to the workers of every field
- Happy Labor Day everyone
- To all hardworking employees Happy Labor Day
- Happy Labor Day to all of you
- Happy Labor Day to a true go-getter
- Cheers to your hard work this Labor Day
- a time to appreciate the significance of labor
- We applaud your unwavering pursuit of excellence. Happy Labor Day
- Wishing you a joyful and fulfilling Labor Day
- Wishing you a well-deserved and relaxing Labor Day
- Happy Labour Day to all the hardworking men and women
- Wishing you a restful and enjoyable Labour Day
- Wishing you a well-deserved day of rest and appreciation on Labor Day
- Wishing you a joyful and relaxing Labor Day
- To the backbone of our company/family, Happy Labor Day
- To the backbone of our company/family, Happy Labor Day
- Happy Labor Day
- Wishing our exceptional team a wonderful Labor Day
மேலும் வாழ்த்துக்கள் தொடர்பான Images டவுன்லோடு செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் | Wishes in Tamil |