இனிய செவிலியர் தின வாழ்த்துக்கள்

Advertisement

செவிலியர் தின வாழ்த்துக்கள்

வ்வொரு ஆண்டும் செவிலியர் தினம் மே 12 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. மே 06 ஆம் தேதி முதல் மே 12 ஆம் தேதி வரை செவிலியர் வாரமாக கொண்டாடப்படுகிறது. பொதுவாக மருத்துவமனைக்கு சென்றாலே மருத்துவர் நோயாளிகளை பார்த்து முடித்த பிறகு அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை செவிலியர்களிடம் கூறி விடுவார்கள். அவர்கள் தான் நோயாளிகளை கண்ணும் கருத்துமாக பார்த்து கொள்வார்கள். மருத்துவரை விட செவிலியர் ரொம்ப முக்கியமானவர்களாக இருக்கிறார்கள். அதனால் செவிலியர் தினத்தில் வாழ்த்துக்களை தெரிவிப்பதற்கு வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளோம். அதனை பற்றி இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம் வாங்க..

Nurses Day Wishes in Tamil

என்னை பெற்றெடுத்த அன்னை என்னை தழுவும் முன் என்னை ஏந்திய தேவதைகளின் தினம் 

nurses day wishes in tamil

Nurse Day Wishes Images in Tamil:

அல்லும் பகலும் பார்க்காமல் உழைக்கும் சகோதரிகளுக்கு இனிய செவிலியர் தின வாழ்த்துக்கள் 

nurse day wishes images in tamil

Nurse Day Wishes to Sister:

தன்னை உருக்கி பிறரை காக்கும் செவிலியர்கள் அனைவருக்கும் செவிலியர் தின வாழ்த்துக்கள் 

nurse day wishes to sister

International Nurses Day Wishes in Tamil:

சுத்தமான வெள்ளடை உடுத்தி
மாசற்ற மலர் புன்னகையுடன்
மனதிற்கும் உடலுக்கு மருந்து தரும்
செவிலியரின் மனமார்ந்த சேவையில் வாழ்கிறது உலகம்
உலக செவிலியர் தின வாழ்த்துக்கள்

International Nurses Day Wishes in Tamil

Happy Nurses Day Wishes Tamil

அனைவருக்கும் இனிய செவிலியர் தின வாழ்த்துக்கள் 

happy nurses day wishes tamil

Happy Nurses Day Wishes to Wife:

என்னவளுக்கு இனிய செவிலியர் தின வாழ்த்துக்கள் 

happy nurses day wishes to wife

Happy Nurses Day Wishes 2025 Images:

ஆயிரம் துன்பங்கள் மனதில் இருந்தாலும் நம்முடைய காயத்திற்கு மருந்து போடும் செவிலியர்களுக்கு செவிலியர் தின வாழ்த்துக்கள்

Happy Nurses Day Wishes 2025 Images

இது போன்று பலவிதமான வாழ்த்துக்கள் images-ஐ டவுன்லோட் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> Wishes in Tamil

 

Advertisement