Vellore Institute of Technology (VIT) Fee Structure 2024 (UG & PG)

Advertisement

VIT Fee Structure

VIT Fee Structure 2024: வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (Vellore Institute of Technology) 2024- 25 ஆம் ஆண்டிற்கான VIT Fee Structure வெளியிட்டுள்ளது. அதனை பற்றிய விவரங்களை இப்பதிவில் பார்க்கலாம். பொதுவாக, நாம் அனைவருமே கல்லூரியில் சேரும் முன்பு அக்கல்லூரியின் ஒரு வருடத்திற்கான கட்டணம் மற்றும் தேர்வு கட்டணம் ஆகியவற்றை தெரிந்து கொள்வோம். எனவே, அந்த வகையில், நீங்கள் வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப்  டெக்னாலஜியின் மாணவர்களாக இருந்தால் (VIT) அக்கல்லூரியின் கட்டண அமைப்பு பற்றி தெரிந்து கொள்வது அவசியம்.

ஆகையால், உங்களுக்கு பயனுள்ள வகையில் இப்பதிவில் Vellore Institute of Technology (VIT) Fee Structure 2024 கொடுத்துள்ளோம். ஓகே வாருங்கள் VIT Fee Structure பற்றி தெரிந்துகொள்ளலாம்.

Vellore Institute of Technology Fees:

 கல்லூரி Vellore Institute of Technology (VIT)
வகை  VIT Fee Structure
படிப்பு  UG & PG
Academic fee 2024 – 2025
அதிகாரபூர்வ இணையத்தளம் https://vit.ac.in/

VIT – கட்டணம் பற்றி தெரிந்துகொள்ள விரும்பும் மாணவர்கள், அதன் அதிகாரபூர்வ இணையதளமான vit.ac.in வலைத்தளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம். மேலும், இப்பதிவில் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ லிங்கை கிளிக் செய்து VIT Fee Structure பற்றி தெரிந்து கொள்ளலாம்.

வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கட்டணம் 2024:

VIT UG Fee Structure:

வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் UG -க்கான கட்டணம் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால், பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

👉VIT UG Fee Structure

VIT PG Fee Structure:

வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் PG -க்கான கட்டணம் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால், பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

👉VIT PG Fee Structure
இது போன்ற கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் கல்வி
Advertisement