Alagappa University Distance Education 2024 Result
அழகப்பா பல்கலைக்கழகம் DDE ரிசல்ட் 2024: Alagappa University ஆனது, அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பல்வேறு UG மற்றும் PG ரிசல்ட்டை வெளியிட்டுள்ளது. மாணவர்க தங்கள் தேர்வு முடிவுகளை சரியாக தெரிந்துகொள்ள தங்கள் பதிவு எண்ணை ஆன்லைன் போர்ட்டலில் உள்ளிட வேண்டும். மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ள பதிவு எண் உள்ளிட்ட பல விவரங்களை உள்ளிட்ட வேண்டும்.
Alagappa University DDE Result -ஐ நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால் இப்பதிவில் அதற்கான Alagappa University DDE Result 2024 Direct Link -ஐ கொடுத்துள்ளோம். இந்த லிங்கை நீங்கள் கிளிக் செய்வதன் மூலம் தேர்வுக்கான முடிவுகளை மாணவர்கள் தெரிந்துகொள்ள முடியும்.
அழகப்பா பல்கலைக்கழகம் DDE ரிசல்ட்:
பல்கலைக்கழகம் பெயர் | அழகப்பா பல்கலைக்கழகம் |
தேர்வு முடிவுகள் | DDE (UG மற்றும் PG ரிசல்ட்) |
அதிகாரபூர்வ இணையதளம் | www.alagappauniversity.ac.in |
how to check alagappa university dde result 2024:
- முதலில் அழகப்பா பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வ இணையதளமான @alagappauniversity.ac.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
- அப்பக்கத்தில் உள்ள Examinations என்பதை கிளிக் செய்து Exam Results என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- அதில் உங்கள் Registration Number -ஐ உள்ளிட்டு Distance or affiliated என்பதை சரிபார்த்து தேர்வு செய்ய வேண்டும்.
- அதன் பிறகு, Results button –ஐ கிளிக் செய்து distance education results -ஐ பார்வையிடவும். இறுதியாக தேர்வு முடிவுகளை டவுன்லோடு செய்து கொள்ளவும்.
Alagappa University Distance (DDE) Result 2024:
- Exam Name
- Semester
- Roll number of students
- Name of students
- Result
- SGPA
- CGPA
- Total Students appeared
- Total students cleared
- Total number of female students
- Total number of students from UFM
- Total number of students withheld
- Head of the department
👉Alagappa University DDE Result 2024 Direct Link |
Result Link | LINK |
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 | LINK |
இது போன்ற ரிசல்ட் தகவல்களை பற்றி அறிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து பாருங்கள் | Link |