வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

MSU ஹால் டிக்கெட் Direct Link Download 2024

Updated On: April 15, 2024 2:38 PM
Follow Us:
MSU Hall Ticket Download
---Advertisement---
Advertisement

MSU Hall Ticket Download | MSU Hall Ticket UG | MSU Admit card 2024 Download Link

தமிழ்நாட்டின் MSU பல்கலைக்கழகம் தனது தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை வெளியிட்டுள்ளது. msuniv.ac.in என்ற இணையதளத்தில் MSU கல்லூரிக்கான ஹால் டிக்கெட்டுகளை Download செய்து கொள்ளலாம். மாணவர்கள் இளங்கலை மற்றும் முதுகலை தேர்வு தேதிகள், கால அட்டவணைகள் மற்றும் இருப்பிடங்களை போன்ற தகவல்களை MSU ஹால் டிக்கெட்டில் காணலாம். ஹால் டிக்கெட்டுகளுக்கு, மாணவர்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்ய வேண்டும்.

மாணவர்கள் MSU கல்லூரி ஹால் டிக்கெட்டுகளை ஆன்லைனில் வாங்கலாம். ஆன்லைன் ஹால் டிக்கெட் மூலம் மாணவர்கள் தேர்வுக்கு தயாராகலாம். எனவே, உங்களுக்கு பயனுள்ள வகையில் இப்பதிவில் MSU காலேஜ் End Semester Hall Ticket கொடுத்துள்ளோம். அதனை பார்த்து Download செய்து கொள்ளுங்கள்.

MSU Admit card 2024 Download Link:

நிறுவன பெயர்
Manonmaniam Sundaranar University
தேர்வு பெயர் UG/PG
வகை அட்மிட் கார்டு
தேர்வு தேதி ஏப்ரல்
ஹால் டிக்கெட் வெளியான தேதி தற்போது கிடைக்கும்
அதிகாரப்பூர்வ இணையதளம் msuniv.ac.in

Details of MSU College Hall Ticket Login:

  • விண்ணப்பதாரர் பெயர்
  • தேர்வு பெயர்
  • ரோல் எண்
  • பதிவு எண்
  • DOB
  • பாலினம்
  • வகை
  • புகைப்படம்

How to Download MSU College Hall Ticket 2024:

  • முதலில் msuniv.ac.inஎன்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிட வேண்டும்.
  • பின் அதில் Examination என்பதில் ஹால் டிக்கெட் அல்லது அட்மிட் கார்டு பகுதியைத் தேடுங்கள் .
  • கல்லூரி வழங்கிய உங்கள் பதிவு எண் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும்.
  • பதிவிட்ட பிறகு   சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்யவும்.
  • உங்கள் Manonmaniam Sundaranar University ஹால் டிக்கெட் திரையில் காட்டப்படும்.
  • விவரங்களைச் சரிபார்த்து, Manonmaniam Sundaranar University அனுமதிச் சீட்டைப் பதிவிறக்கவும்.

உங்கள் பரீட்சை தேதி, நேரம் மற்றும் இடம் பற்றிய அத்தியாவசியத் தகவலைக் கொண்டிருப்பதால், ஒரு நகல் எடுத்து கொள்ள வேண்டும்.

குறிப்பு: தற்போது HALL TICKET  ஆனது – QUALIFYING ENTRANCE EXAMINATION FOR Ph.D மட்டும் வெளியாகிருக்கிறது. விரைவில் மற்ற வகுப்புகளுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்படும்.

Msu Admit Card Download  Download Here 
இது போன்ற கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் கல்வி
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now