SREC Exam Fees 2024 | Sri Ramakrishna Engineering College Exam Fees 2024
SREC Exam Fees 2024: அன்பு வாசகர்களுக்கு வணக்கம்..! பொதுவாக நாம் பள்ளியில் படித்தாலும் சரி, கல்லூரியில் படித்தாலும் சரி நாம் படிக்கும் படிப்பிற்கும், எழுதும் தேர்விற்கும் கண்டிப்பாக கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். அதிலும் கல்லூரியில் நாம் எழுதும் ஒவ்வொரு தேர்விற்கும் கட்டாயம் தேர்வு கட்டணம் கட்ட வேண்டும்.
அதுபோல முன்பெல்லாம் போன் வசதி இல்லாததால் கல்வி கட்டணம் மற்றும் கல்லூரியில் கூறும் விஷயங்களை நம்மால் அவ்வளவாக தெரிந்து கொள்ள முடியாமல் இருந்தது. ஆனால் தற்போது அபபடி இல்லை. இன்றைய சூழலில் அனைவரிடமும் ஸ்மார்ட் போன் இருக்கிறது. அதனால் நம் கல்லூரியில் கூறும் அனைத்து விஷயங்களையும் அதன் மூலம் அறிந்து கொள்ளமுடியும். சரி வாங்க நண்பர்களே இன்றைய பதிவின் வாயிலாக SREC Exam Fees 2024 ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி தேர்வு கட்டணம் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
MSU UG, PG தேர்வு கட்டணம் 2024
Sri Ramakrishna Engineering College Exam Fees 2024:
ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியானது (SREC) கோவையின் புகழ்பெற்ற கல்விக் கல்லூரிகளில் ஒன்றாக செயல்பட்டு வருகிறது. இது SNR சன்ஸ் அறக்கட்டளையால் நிர்வகிக்கப்படுகிறது. இது 1994 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஒரு தன்னாட்சி கல்வி நிறுவனம் ஆகும்.
பல்கலைக்கழகம் | Sri Ramakrishna Engineering College |
தேர்வு | B.E / B.TECH / M.E/ M.TECH / MBA |
Academic Session |
2023-24 |
அதிகாரபூர்வ இணையத்தளம் | https://srec.ac.in/ |
SREC Exam Fees 2024:
ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் உங்களுக்கான தேர்வு கட்டணத்தை தெரிந்து கொள்ள வேண்டும் மற்றும் ஆன்லைனில் செலுத்த வேண்டும் என்று நினைத்தால் https://srec.ac.in/ என்ற அதன் அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும்.
பின் அதில் News என்ற ஆப்ஷனில் Details என்ற ஆப்ஷனை கிளிக் செய்து உள்ளே செல்லவும்.
பிறகு அதில் கீழே கொஞ்சம் நகர்த்தி சென்றால், B.E. / BTech / M.E / MTech / MBA – II / IV/ VI/ VIII – End Semester Exam Application and Fees Remittance – MAY / JUNE 2024 என்ற ஆப்சன் இருக்கும்.
அதன் கீழ் இருக்கும் Exam Application Fees என்ற லிங்கை கிளிக் செய்யவும். பின் அதில் உங்களுடைய Register நம்பரை கொடுத்து நீங்கள் எழுதும் தேர்விற்கான கட்டண தொகையை தெரிந்து கொள்ளுங்கள்.
பின் கடைசி தேதிக்குள் தேர்வு கட்டணத்தை ஆன்லைன் மூலமாகவோ அல்லது நேரடி முறையில் செலுத்திவிட வேண்டும்.
இது போன்ற கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் | கல்வி |