Annamalai பல்கலைக்கழகம் DDE தேர்வு தொகை 2024

Advertisement

Annamalai University DDE Exam Fees | Annamalai University DDE Exam Fees Last Date 2024 | AUDDE Exam Fees

பொதுவாக பள்ளியில் படிப்பவராக இருந்தாலும் சரி, கல்லூரியில் படிப்பவர்களாக இருந்தாலும் சரி படிக்கும் போது தேர்வு என்பது கண்டிப்பாக இருக்கும். பள்ளியில் படிக்கும் போது அந்த வருடத்திற்கான தொகையை அப்படியே கட்டி விடுவோம். அதுவே கல்லூரியாக இருந்தால் செமஸ்டர் பீஸ், பஸ் பீஸ், எக்ஸாம் பீஸ் என தனித்தனியாக இருக்கும்.

நாம் எக்ஸாம் பீஸ் கட்டுவதற்கு முன்னால் அவை எவ்வளவு எப்படி கட்ட வேண்டும் என்று தெரிந்து கொள்வதற்கான ஆர்வம் அதிகமாக இருக்கும். அதனால் தான் இந்த பதிவில் Manonmaniam Sundaranar பல்கலைக்கழகத்தின் தேர்வு தொகையை பற்றி அறிந்து கொள்ள போகின்றோம்.

Annamalai University DDE Exam Fees

பல்கலைக்கழகம்  annamalai university
தேர்வு  UG & PG
Academic Session 
2023-24
அதிகாரபூர்வ இணையத்தளம் coe.annamalaiuniversity.ac.in

Annamalai University DDE Exam Fees 2024 | Annamalai University Exam Fees Payment

Annamalai university Exam மே 2024 தேர்விற்கு கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும் வேண்டும் என்று நினைப்பவர்கள் கீழே உள்ள தகவல்களை கொடுக்க வேண்டியிருக்கும். நீங்கள் காலேஜில் கொடுத்த போன் நம்பர் உடைய போனை கையில் வைத்திருக்க வேண்டும். ஏனென்றால் அந்த நம்பருக்கு ஒரு OTP வரும்.

Annamalai University DDE Fees Receipt Download:

  1. முதலில் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  2. பின் அதில் பரிவர்த்தனை என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  3. பின் அதில் உங்களின் பாடப்பெயர், தேர்ந்தெடுக்க வேண்டும்.
  4. அடுத்து அதில் Annamalai university தேர்வுக்கட்டணம் மாணவர் உள்நுழைவு என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
  5. பிறகு அதில் பதிவெண், மின்னஞ்சல் ஐடி, மொபைல் எண் போன்றவற்றை பதிவிட வேண்டும்.
  6. பிறகு அதில் தொடரவும் என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
  7. பிறகு நீங்கள் பதிவு செய்யப்பட்ட நம்பருக்கு OTP வந்திருக்கும், அதனை உள்ளிட்டு Sumbit கொடுக்க வேண்டியிருக்கும்.
  8. Sumbit கொடுத்த பிறகு Print ஆப்ஷனை கிளிக் செய்து Download செய்து கொள்ள வேண்டும்.
Annamalai University Exam Fees Receipt Download Download Here 
DISTANCE AND ONLINE EDUCATION EXAMINATIONS
Link 
Annamalai university DDE Fees  Link 
இது போன்ற கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் கல்வி
Advertisement