தமிழ்நாடு12th Marksheet Download Link 2024

Advertisement

TN 12th Marksheet Download

12th Marksheet Download Online 2024: 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் நிலையில், அதற்கான ரிசல்ட் மற்றும் மதிப்பெண் பட்டியலை அனைவரும் அறிந்து கொள்ள விரும்புவோம். எனவே, அந்த வகையில் இப்பதிவில் உங்களுக்கு பயனுள்ளவாறு தமிழ்நாடு12th Marksheet Download Link 2024 கொடுத்துள்ளோம். எனவே 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவரும் அதற்கான Marksheet -ஐ இப்பதிவில் கொடுத்துள்ள 12th Marksheet Download Link 2024 மூலம் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

மேலும், மாணவர்கள் அதிகாரபூர்வ இணையதளம் மூலமாகவும் TN 12th Marksheet செய்து கொள்ளலாம். மாணவர்கள் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிடுவதன் மூலம் download 12th marksheet tamilnadu அவர்களின் மதிப்பெண் என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.

தேர்வு பெயர்
TN 12 ஆம் வகுப்பு தேர்வு 2024
அமைப்பின் பெயர் அரசு தேர்வு இயக்ககம், தமிழ்நாடு
 வகை 12 ஆம் வகுப்பு தேர்வு 2024 மதிப்பெண் பட்டியல்
தேர்வு இடம்  தமிழ்நாடு 
TNDGE 12 ஆம் வகுப்பு முடிவு தேதி 2024 மே 5, இன்று
அதிகாரப்பூர்வ இணையதளம் www.dge.tn.gov.in
tnresults.nic.in

12th Marksheet Details 2024:

  • மாணவன் பெயர்
  • தந்தை அல்லது தாய் பெயர்
  • பிறந்த தேதி
  • பள்ளி பெயர்
  • பொருள் வாரியான எண்
  • மொத்த சதவீதம்
  • தேர்ச்சி அல்லது வீழ்ச்சி நிலை
  • மாநில பெயர்

How to tnresults.nic.in Marksheet Download 2024:

  • முதலில் அதிகாரபூர்வ இணையதளமான @tnresults.nic.in என்ற இணையத்தளத்திலிருந்து செல்ல வேண்டும்.
  • Login செய்து மதிப்பெண் தாளைப் பதிவிறக்கம் செய்யவும்.
  • அதன் பிறகு, நகல் எடுத்துக் கொள்ளவும்.

TN 12th Marksheet Download 2024 Link:

Marksheet Download Link  download here 
Official Website  Link 

தமிழ்நாடு 12th தேர்வு முடிவுகள் 2024 Direct Link

தமிழ்நாடு 12th Revaluation ஆன்லைனில் அப்ளை செய்வது எப்படி.?

இது போன்ற கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் கல்வி

 

Advertisement