தமிழ்நாடு 12th தேர்வு முடிவுகள் 2024 Direct Link

Advertisement

TN Results NIC in 12th Result 2024 Link | 12th Result 2024 Tamil nadu | HSC Result 2024 Tamil Nadu

பொதுவாக படித்து கொண்டிருக்கும் மாணவர்கள் அனைவருக்கும் எப்போது தேர்வு வரும் என்ற எண்ணம் இருக்கும். தேர்வு அட்டவணை வந்த பிறகு அவர்களை அதிகமாக தேர்விற்காக தயார்படுத்தி கொள்வார்கள். தேர்வு முடிகிற வரை பதற்ற நிலையோடு இருப்பார்கள். தேர்வு முடிந்த பிறகு எப்போது ரிசல்ட் வரும் என்ற நிலை இருக்கும். ஏனென்றால் நாம் இதுவரை கஷ்டப்பட்டு படித்தற்கான வெற்றியை அப்போது தான் காண முடியும்.

இவை தேர்விற்கு மட்டுமில்லை படித்து ,முடித்ததும் வேலைக்கு செல்பவர்களும் நேர்காணல் சென்று வந்த பிறகு அதற்கான ரிசல்ட் எப்போது வரும் என்ற நிலை இருக்கும். ரிசல்ட் வந்த பிறகு தான் நாம் முழுமனதாக மகிழ்ச்சியாக இருப்போம். அந்த வகையில் 12-ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் எல்லாரும் எப்போது ரிசல்ட் வரும் என்று எதிர்பார்த்து கொண்டிருப்பீர்கள். அதனால் தான் இந்த பதிவில் 12-ம் வகுப்பு ரிசல்ட் இன்று வெளியாகியுள்ளது. அதனை பற்றி கொடுத்துள்ளோம்.

Www DGE TN gov in 2024:

தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் எப்போது ரிசல்ட் வரும் என்று எதிர்பார்த்து கொண்டிருப்பார்கள். ஏனென்றால் அவர்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது இந்த ரிசல்ட் தான். இதுவரை அவர்களின் கடின உழைப்பிற்கான வெற்றியை இந்த ரிசல்ட்டில் தான் காண முடியும்.

12th Result Link 2024 Tamil Nadu | Tamil Nadu 12th Result 2024

தேர்வு பெயர்
TN 12 ஆம் வகுப்பு தேர்வு 2024
குழுவின் பெயர் அரசு தேர்வு இயக்ககம், தமிழ்நாடு
வருடம் 2023-2024
தேர்வு வகை Result
தேர்வு இடம்  தமிழ்நாடு 
TNDGE 12 ஆம் வகுப்பு முடிவு தேதி 2024 மே 6, இன்று
அதிகாரப்பூர்வ இணையதளம் www.dge.tn.gov.in
tnresults.nic.in

TN HSC +2 Results Details in Scorecard Latest Update on 05 May 2024 at 08:45 AM:

  • மாணவன் பெயர்
  • தந்தை அல்லது தாய் பெயர்
  • பிறந்த தேதி
  • பள்ளி பெயர்
  • பொருள் வாரியான எண்
  • மொத்த சதவீதம்
  • தேர்ச்சி அல்லது வீழ்ச்சி நிலை
  • மாநில பெயர்

Steps For Download Tamil Nadu HSC Result 2024:

  • முதலில் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  • பின் அதில் HSC முடிவு என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
  • பிறகு அதில் பிறந்த தேதி, மாணவர் எண் போன்றவற்றை பதிவிட வேண்டும்.
  • அடுத்து Symbit என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • பின் அதில் தேர்வு முடிவுகள் காணப்படும், அதனை Download செய்து கொள்ள வேண்டும்.
12th Result Link  Link 
இது போன்ற கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் கல்வி

 

Advertisement