Daily Income Business
வெறும் 2000 ரூபாய் முதலீட்டில் மாதம் 1 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் நண்பர்களே உண்மை தான். அப்படி ஒரு தொழில் வாய்ப்பை பற்றி தான் நாம் இப்பொழுது தெரிந்துகொள்ள போகிறோம். பொதுவாக நாம் எல்லாருமே ஏதாவது தொழில் ஆரம்பிக்க விரும்புனோம்னா அது அதனித்துவமான தொழிலாக இருக்க வேண்டும் என்று தான் விரும்புவோம். அதேபோல் அந்த தொழில் நல்ல லாபமும் கிடைக்க வேண்டும் என்று நினைப்போம். எனவே இந்த பதிவில் நாம் தெரிந்துகொள்ள இருப்பது அப்படிப்பட்ட ஒரு தொழிலை பற்றி தான்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
சாதாரண மக்களுக்கு குறைந்த விலைக்கு கிடைக்கும் புரதம் சத்து நிறைந்த இறைச்சிகள் பட்டியலில் முதலிடம் வகிப்பது கோழி இறைச்சி ஆகும். ஆனால் பிராய்லர் கோழி இறைச்சி உடலுக்கு நல்லதா, கெட்டதா என்பதில் பல விவாதங்கள் தற்பொழுது வரை இருந்துகொண்டு தான் இருக்கு அதற்கான விடை கிடைக்கவில்லை. எனவே பால், முட்டை, இறைச்சி என கால்நடை தொடர்பான பொருட்களிலும் ஆர்கானிக் பொருட்களை வாங்குவதும் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இன்று உலகம் முழுவம் ஆர்கானிக் பொருட்களுக்கான சந்தை விரிவடைந்து வருவதை காண முடிகிறது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
அந்த காலம் முதல் இந்த காலம் வரை நஷ்டமே இல்லாத தொழில் இதுதாங்க..!
மூலிகை சிக்கன்:
இந்தியா போன்ற நாடுகளில் ஆர்கானிக் பொருட்கள் உற்பத்தி என்பது சற்று அரிதான விஷயம் என்பதால் நுண்ணுயிர் எதிர் மருந்துகள் அதாவது ஆண்டிபயாடிக் மருந்துகள் கொடுக்கப்படாத கோழி இறைச்சிக்கு பெரும் வரவேற்பு உள்ளது.
ஆக கோழிகளுக்கு வெறும் மூலிகைகளை மட்டும் கொடுத்து வளருது அதனை இறைச்சியாக தற்பொழுது தமிழ் நாட்டில் விற்பனை செய்து வருகின்றன. இது மட்டும் இல்லாமல் மேச்சல் முறையில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு வரவேற்பு இருக்கிறது.
ஆக நீங்கள் வெறும் மூலிகைகளை மட்டும் கொடுத்து கோழிகளை வளர்க்கலாம் அல்லது மேச்சல் முறையில் கோழிகளை வளர்த்து அதனை விற்பனை செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை ஈடமுடியும்.
முதலீடு:
இந்த தொழில் செய்வதற்கு ஆரம்பத்தில் வெறும் 2000 ரூபாய் மட்டும் இருந்தால் போதும். ஆரம்பத்தில் நான்கு அல்லது ஐந்து கோழிகளை மட்டும் வாங்கி இந்த தொழிலை ஆரம்பிக்கலாம். பிறகு சிறிது சிறிதாக முதலீட்டை அதிகப்படுத்தி தொழிலை விரிவுபடுத்தலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இந்த மெஷின் இருந்தா போதும்.! ஓகோன்னு தொழில் தொடங்கி ஒரு நாளைக்கு 2000 ரூபாய் முதல் சம்பாதிக்கலாம்..!
வருமானம்:
பிராய்லர் சிக்கனை விட ஆம் வளருக்கும் ஆர்கானிக் அல்லது மேச்சல் கோழிகள் கிலோ 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஏன் ஒரு கிலோ 500 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர் என்றால், இந்த கோழிகள் நமக்கு சாதாரணமாக கிடைக்க கூடியது அல்ல என்பதினால் தான் ஒரு கிலோ 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆக இந்த தொழிலை நாம் தாராளமாக நம்பி ஆரம்பிக்கலாம். இதன் மூலமாக நாம் மாதம் 1 லட்சம் ரூபாய் வரை வருமானம் பார்க்க முடியும்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |