இந்த மெஷின் இருந்தா போதும்.! ஓகோன்னு தொழில் தொடங்கி ஒரு நாளைக்கு 2000 ரூபாய் முதல் சம்பாதிக்கலாம்..!

Advertisement

Small Business Ideas For Daily Income 

நமக்கு பயன்படும் ஒவ்வொரு பொருளுக்கு பின்னாலும் ஒரு தொழில் இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு தொழில் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். அங்கிருந்துதான் மற்ற ஊர்களுக்கு பொருட்கள் விற்பனைக்கு வரக்கூடும். அதேபோல், ஒவ்வொரு ஊரிலும் ஒரு தொழில் டிமாண்ட் உள்ளதாக இருக்கும். எனவே இதுபோன்று அதிக டிமாண்ட் உள்ள தொழிலை நாம் தொடங்குவதன் மூலம் அதில் வெற்றியை பெறமுடியும். ஆகவே சுயதொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு சூப்பரான சுயதொழில் ஒன்றினை பற்றி தான் இப்பதிவில் பார்ப்போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

 

Best Income Business Ideas in Tamil:

வீட்டில் தேங்காய், கடலை மற்றும் எள் போன்ற பொருட்களை எண்ணெய் ஆட்டும் பதத்திற்கு தயார் செய்து அதனை எண்ணெய் மில்லில் கொடுத்து எண்ணெய்யாக ஆட்டி எண்ணெய் வாங்கி வருவார்கள். எனவே இந்த தொழிலின் தேவை என்பது இக்காலத்தில் அதிகமாகவே உள்ளது.

அதாவது, எண்ணெய் மில் தொழில் தொழிலை பற்றி தான் இப்பதிவில் பார்க்கப்போகிறோம். கிராமங்களில் எண்ணெய் மில் வெகு தொலைவில் இருக்கும். ஏனவே அப்படி இருக்கும் ஊர்களில் நாம் எண்ணெய் மில் தொழிலை தொடங்கினால் நல்ல வருமானம் பெறலாம்.

 oil manufacturing business ideas in tamil

தேவையான இடம்:

இத்தொழிலை தொடங்குவதற்கு ஒரு நல்ல இடம் தேவை. முக்கியமாக அந்த இடம் அதிகம் மக்கள் புழக்கம் உள்ள இடமாகவும் வேறு ஏதேனும் எண்ணெய் மில் அருகில் இல்லாத இடமாகவும் இருக்க வேண்டும். எனவே எண்ணெய் மில் இல்லாத ஊர்களில் இத்தொழிலை தொடங்கினால் நமக்கான வருமானம் என்பது அதிகரிக்கும்.

ஒரு நாளைக்கு 3000 வீதம் மாதத்திற்கு 90 ஆயிரம் வரை வருமானம் தரக்கூடிய தொழில்..!

தேவையான முதலீடு:

இத்தொழிலுக்கு முக்கிய முதலீடு என்று பார்த்தால் மெஷின் வாங்கும் முதலீடே ஆகும். எனவே ஒவ்வொரு மெஷினின் விலையை பொறுத்து நமக்கு முதலீடு என்பது மாறுபடும்.  எனவே, உதாரணமாக எண்ணெய் மில் வாடகை மற்றும் மெஷின் இரண்டையும் சேர்த்து குறைந்தபட்சம் 3 லட்சம் முதல் 4 லட்சம் வரை உங்களுக்கு முதலீடாக தேவைப்படும்.

 small business ideas for daily income in tamil

கிடைக்கூடிய வருமானம்:

இத்தொழிலில் கிடைக்கக்கூடிய வருமானம் என்பது உங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை பொருத்தும். பொருளில் அளவை (கிலோ) பொருத்தும் மாறுபடும். எனவே நீங்கள்  ஒரு நாளைக்கு உதாரணமாக 2000 ரூபாய் வரை வருமானமாக பெறலாம்.

குறிப்பு: இதில் கொடுக்கப்பட்டுள்ள முதலீடு மற்றும் வருமானம் நீங்கள் தொழில் தொடங்கும் அளவை பொருத்தும் விற்பனை செய்யும் அளவை பொருத்தும் மாறுபடும்.

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil

 

Advertisement