Honda brv 7 Seater Price in India 2023
நம் ஒவ்வொருவருக்குமே ஒவ்வொரு ஆசை இருக்கும். அதாவது, ஒருவருக்கு புது வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கும், ஒரு சிலருக்கு பைக் வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். இன்னும் ஒரு சிலர்க்கு கார் வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். இப்படி இவ்வுலகில் வாங்க வேண்டிய பொருட்கள் அதிக இருந்தாலும் இவை அனைத்திற்கும் முதல் தேவையாக இருப்பது பணம் தான். ஆனால், பணம் எல்லோரிடமும் அவர்கள் நினைத்த அளவிற்கு இருப்பதில்லை. இதனால் தங்கள் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள ஒரு குறிப்பிட்ட அளவு தொகையினை சேமித்து வருவார்கள். அதன் பிறகு, அத்தொகைக்கு ஏற்றவாறு தாம் ஆசைப்பட்ட பொருளை வாங்க வேண்டும் என்று நினைப்பார்கள். எனவே, நீங்கள் ஒரு கார் வாங்க வேண்டும் என்று விரும்பினால் ஹோண்டா brv 7 சீட் காரின் விலை என்ன.? மைலேஜ் எவ்வளவு கொடுக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Honda brv 7 Seater Specifications in Tamil:
விலை என்ன.?
Honda brv 7 காரின் விலை ஆரம்ப விலை ரூ.9.61 லட்சம் முதல் உயர்ந்த விலை ரூ.13.90 லட்சம் வரை விற்கப்படுகிறது.
அதிலும் குறிப்பாக, டீசல் Honda brv 7 கார் ரூ.9.61 லட்சம் முதல் ரூ.12.92 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது.
பெட்ரோல் Honda brv 7 கார் ஆனது, ரூ. 10.33 லட்சம் முதல் ரூ.13.90 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது.
நம்ம பட்ஜெட்டுக்கு ஏற்ற Hyundai Venue கார்.. மைலேஜ் எவ்வளவு கொடுக்கும் தெரியுமா
எத்தனை வேரியண்ட்:
Honda brv 7 கார் மொத்தம் 18 வேரியண்ட்களில் உள்ளது. இதில் 17 வகைகள் மேனுவலாவும் மற்ற 1 வகை ஆட்டோமேட்டிக்காகவும் உள்ளது.
மைலேஜ் விபரம்:
Honda brv 7 கார் ஆனது, லிட்டருக்கு 15.39 கிலோ மீட்டர் முதல் 21.9 கிலோ மீட்டர் வரை மைலேஜ் கொடுக்கிறது.
அதாவது, டீசல் லிட்டருக்கு 21.9 கிலோ மீட்டர் வரை மைலேஜ் கொடுக்கிறது. பெட்ரோல் லிட்டருக்கு 15.39 கிலோ மீட்டர் வரை மைலேஜ் கொடுக்கிறது.
வடிவமைப்பு:
Honda brv 7 சீட் கார் ஆனது, 4453 மிமீ நீளத்திலும், 1735 மிமீ அகலத்திலும் மற்றும் 1666 மிமீ உயரத்திலும் வடிவமைக்கப்பட்டு உள்ளது. மேலும், இதன் Fuel டேங்க் 42 லிட்டர் கொள்ளளவுடன் உள்ளது.
மேலும், Honda brv 7 கார் 5 நிறங்களில் வாங்க கிடைக்கிறது.
முக்கியமாக, இந்த கார் 7 சீட் கெப்பாசிட்டியுடன் அமைக்கப்பட்டுள்ளது.
6 லட்சத்திற்கும் குறைவான விலையில் வாங்க கிடைக்கும் பெஸ்டான கார்கள்.
மேலும் இதுபோன்ற கார் பற்றிய பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்வதற்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Cars Information in Tamil |