வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

டாடா பன்ச் காரின் விலை மற்றும் மைலேஜ் எவ்வளவுனு தெரியுமா..?

Updated On: November 30, 2023 8:15 AM
Follow Us:
---Advertisement---
Advertisement

Tata Punch Specifications in Tamil

கார் என்பது ஒருவரின் தனிப்பட்ட வசதிக்கானதாக மட்டும் இல்லாமல் ஒரு குடும்பத்தில் உள்ளவர்களின் வசதிக்கானதாகவும் பயன்படுகிறது. அதன் படி பார்த்தால் இத்தகைய தேவையினை மட்டும் பூர்த்தி செய்யாமல் நாம் சேர வேண்டிய இடத்திற்கு பாதுகாப்பான முறையில் போய் சேரவும் இது உதவுகிறது. அந்த வகையில் பார்த்தால் ஒவ்வொரு கார் நிறுவனமும், ஒவ்வொரு மாதிரியான சிறப்பு அம்சத்துடனும் காரை வடிவமைக்கிறது. விலை மற்றும் மைலேஜ் என இந்த இரண்டும் கூட காரின் அம்சத்திற்கு ஏற்றவாறு தான் அமைகிறது. எனவே கார் வாங்கும் போது எவற்றை எல்லாம் கவனிக்க வேண்டும் என்ற சில நிபந்தனைகள் காணப்படும். ஆகவே இன்றைய பதிவில் டாடா நிறுவனத்தின் ஒரு கார் பற்றிய அம்சத்தினை தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

டாடா பன்ச் கார் பற்றிய விவரங்கள்:

டாடா பன்ச் கார் ஆனது விரைவில் வரவிருக்கிறது என்ற செய்தி ஆனது பலருக்கும் தெரிந்து இருக்கும். ஏனென்றால் இதனுடைய அம்சம் குறித்து பலரும் பல எதிர்பார்ப்புகளுடன் இருக்கிறார்கள்.

அந்த வகையில் இந்த கார் ஆனது 1.2 லிட்டர் பெட்ரோல் கொள்ளளவு கொண்ட இன்ஜின் ஆனது அமைப்பட்டுள்ளது. மேலும் இதில் உள்ள சிலிண்டரின் எண்ணிக்கை என்பது 3 ஆகும்.

காரின் வடிவமைப்பு:

tata punch price in india 2023

 

  • டாடா பன்ச் கார் ஆனது 18.8 Kmpl – 26.99 Km/Kg வரையிலான மைலேஜ் அமைப்பினை கொண்டிருக்கிறது.
  • மேலும் இந்த காரின் எஞ்சின் இடமாற்றம் 1199 சிசி ஆகும். இதில் எரிபொருள் வகை என்பது CNG அல்லது பெட்ரோல் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கிறது.
  • இப்படிப்பட்ட அம்சத்தினை கொண்ட காரின் சக்தி ஆனது 86.63bhp@6000rpm ஆகும். அதேபோல் 5 நபர்கள் வரை இதில் தாராளமாக பயணம் செய்யலாம்.
  • அதேபோல் ஏர்பேக்குகள் அம்சம் இதில் இருக்கிறது. மேலும் டாடா பன்ச் காரின் இயக்க வகை 2WD மற்றும் சீட் அமைப்பு SUV ஆகும்.

இக்காரின் வண்ணங்கள்:

  • சிவப்பு
  • ஆரஞ்சு
  • கிரே
  • நீலம்
  • பச்சை
  • வெண்கலம்
  • பழுப்பு நிறம்
  • வெளிர் நீலம்

இந்தியாவில் கிடைக்கும் விலை:

இந்தியாவை பொறுத்தவரை இந்த கார் இன்னும் வெளிவரவில்லை என்றாலும் கூட தோராயமான விலை ஆக 5 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை எதிர்பார்க்கப்படுகிறது.

37 லிட்டர் வரை பெட்ரோல் அளவு கொண்ட ஹூண்டாய் நிறுவனத்தின் கார் பற்றிய விவரம் 

மேலும் இதுபோன்ற கார் பற்றிய பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்வதற்கு இங்கே கிளிக் செய்யவும் –> Cars Information in Tamil 
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை