வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Quinoa என்பதன் தமிழ் பெயர் என்ன தெரியுமா..?

Updated On: November 26, 2025 5:18 PM
Follow Us:
Quinoa in Tamil Name
---Advertisement---
Advertisement

Quinoa in Tamil Name

தினமும் நம் பதிவின் வாயிலாக பல பயனுள்ள தகவல்களை அறிந்து வருகின்றோம். பொதுவாக நாம் பயன்படும் வார்த்தைகள் ஒவ்வொன்றிற்கும் ஒரு தமிழ் பெயர் என்பது கண்டிப்பாக இருக்கும். அப்படி இருக்கும் தமிழ் பெயர்களை நாமும் நம் பதிவின் வாயிலாக தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவின் வாயிலாக Quinoa in Tamil Name அதாவது குயினோவா என்பதன் தமிழ் பெயர் என்ன மற்றும் குயினோவா என்றால் என்ன என்பதை பற்றியும் தான் கூறப்போகின்றோம். அதனால் இப்பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள்.

வால்நட் என்பதன் தமிழ் பெயர் என்ன

Quinoa in Tamil Name: 

Quinoa in Tamil

பொதுவாக நம் அனைவருக்குமே குயினோவா (Quinoa) என்றால் என்னவென்று நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால் நாம் Quinoa என்றால் என்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

குயினோவா என்பது தினை வகைகளை சேர்ந்த ஒரு வகை தானியமாகும். இது ஒரு வருடாந்திர மூலிகை தாவரமாகவும் சொல்லப்படுகிறது.

இந்த குயினோவா தானியமானது தென்னாப்பிரிக்காவில் உள்ள ஆண்டிஸ் என்ற மலைப்பகுதியில் வளர்க்கப்படும் தாவரமாகும். இது ஒரு பழங்கால பயிர் வகையாக கருதப்படுகிறது.

இந்த அற்புதமான தினை புரதம், ஃபைவர் மற்றும் பல்வேறு வைட்டமின் சத்துக்களை கொண்டுள்ளது.

Quinoa in Tamil Name: இந்த Quinoa என்பதன் தமிழ் பெயர் சீமை தினை ஆகும்.

குயினோவா வகைகள்: 

இந்த குயினோவா தானியத்தில் மூன்று வகைகள் உள்ளன. அவை என்னென்ன என்று பின்வருமாறு காணலாம்.

  • வெள்ளை குயினோவா – இந்த வெள்ளை நிற குயினோவா தானியமானது ஐவரி குயினோவா என்றும் அழைக்கப்படுகிறது. இது உள்ளூர் கடைகளில் எளிதாகக் கிடைக்கக்கூடியது. இது வெள்ளை சீமை தினை என்று சொல்லப்படுகிறது.
  • சிவப்பு குயினோவா – இந்த சிவப்பு வகை குயினோவா குளிர் சாலடுகள் போன்ற உணவுகளை தயாரிப்பதில் சமையல்காரர்களிடையே மிகவும் பிரபலமாக இருக்கிறது. இது சிவப்பு சீமை தினை ஆகும்.
  • கருப்பு குயினோவா – இந்த கருப்பு குயினோவா சமைத்த பின்னரும் அதன் அசல் கருப்பு நிறத்தை தக்க வைத்துக் கொள்ளும். இது தனித்துவமான மண் மற்றும் இனிப்பு சுவையை கொண்டுள்ளது. இது கருப்பு சீமை தினை ஆகும்.
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now