கொத்தமல்லியில் இப்படி ஒரு ரெசிபி செஞ்சிருக்க மாட்டீங்க..

Advertisement

Kothamalli Thokku Recipe in Tamil

சமையலில் வாசனை அதிகரிப்பதற்கும், ருசிப்பதற்கும் சேர்க்க கூடிய பொருளாக இருப்பது, கொத்தமல்லி மற்றும் புதினா தான். இதனை தனியாகவும் சட்னியாகவும் அரைக்கலாம். இதனை வைத்து வேறு எந்த விதமான ரெசிபியும் செய்ய தெரியாது. அது போல நிறைய நபர்களுக்கு தொக்கு சாப்பிடுவது பிடித்தமான ஒன்றாக இருக்கிறது. இந்த தொக்குகளில் நமக்கு தெரிந்தது எல்லாம், தக்காளி தொக்கு தான். இந்த பதிவில் கொத்தமல்லி தொக்கு செய்வது எப்படி என அறிந்து கொள்வோம் வாங்க..

Advertisement