Kathirikai Sadam Seivathu Eppadi
பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கும் சரி, வேலைக்கு செல்பவர்களுக்கும் லஞ்ச் ப்ரீப்பேர் செய்து கொடுக்க வேண்டியிருக்கும். இதில் அதிகமாக செய்ய கூடியது, சாம்பார்ம் வத்தல் குழப்பு, லெமன் சாதம், புளி சாதம், தேங்காய் சாதம் போன்றவை தான் செய்து கொடுத்திருப்பார்கள். இது போல ஒரே மாதிரியாக செய்து கொடுத்தால் செய்கிறவர்களுக்கு சரி. சாப்பிடுபவர்களுக்கும் சரி போர் அடித்து விடும். அதனால் தான் இந்த பதிவில் கத்தரிக்காய் சாதம் செய்வது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாங்க..