Ingredients for Puliyogare Powder in Tamil
நீங்கள் ஒரு புளியோதரையின் பிரியர் என்றால்.. இந்த பதிவு உங்களுக்கானது தான் இந்த பதிவு.. ஆம் வாசகரே.. புளியோதரை ருசியாக இருப்பதற்கு முக்கிய காரணமே அதற்கு தனியாக தயார் செய்து புளியோதரையில் சேர்க்கப்படும் ஒரு பொடி தான் முக்கிய காரணம் என்றும் சொல்லலாம்.
அந்த பொடி எப்படி செய்ய வேண்டும் என்று பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. அந்த பொடிக்கு என்னென்ன பொருட்கள், எந்த அளவு சேர்க்க வேண்டும் என்று தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. புளியோதரை பொடியை நாம் சரியான முறையில், சரியான அளவில் தயார் செய்து சாதத்தில் கலந்தோம் என்றால், அதனுடைய சுவை வேற அளவில் இருக்கும். உங்களுக்கு இந்த புளியோதரை பொடி செய்ய தெரியாது என்றால் ஒன்றும் கவலைப்பட வேண்டாம், இங்கு புளியோதரை பொடி செய்ய என்னே பொருட்கள் தேவைப்படும் என்பது குறித்து பார்ப்போம் வாங்க.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
திருநெல்வேலி இருட்டு கடை அல்வாவில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள்