இருட்டு கடை அல்வா செய்ய தேவையான பொருட்கள்
சில பேருக்கு இனிப்பு என்றால் பிடிக்கும்,சில பேருக்கு காரம் என்றால் பிடிக்கும். ஒவ்வொருவருவருக்கும் ஒவ்வொரு சுவை பிடித்தமானதாக இருக்கும். அந்த வகையில் யாருக்கெல்லாம் இனிப்பு பிடித்திருக்கிறதோ அவர்களுக்கெல்லாம் நிச்சயம் அல்வாவை பிடிக்கும். திருப்பதி என்றால் லட்டு, திண்டுக்கல் என்றால் பூட்டு, மதுரை என்றால் மல்லி, இது போல அல்வாவிற்கென்றே பிரசித்தி பெற்ற ஊர் எதுவென்றால் திருநெல்வேலி தான்.
இந்த ஊரில் இருட்டு கடை அல்வா என்றால் சின்ன குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் அறிந்தது. இந்த கடையில் உள்ள அல்வாவில் ருசி வேறு எந்த கடையிலும் இருக்காது. அப்படி என்ன பொருட்கள் தான் இதில் சேர்த்துள்ளார்கள் என்ற எண்ணம் வரும். அதனால் தான் நம் பதிவில் இருட்டு கடை அல்வாவில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள் பற்றி அறிந்து கொள்ள போகின்றோம்.
பொருட்களின் பெயர்கள் தமிழில் | பொருட்களின் பெயர்கள் ஆங்கிலத்தில் |
சம்பா கோதுமை | Chamba Wheat |
சர்க்கரை | Sugar |
நெய் | Ghee |
முந்திரி | Cashews |
ஏலக்காய் தூள் | Cardamom powder |
குங்கும பூ | Saffron flower |
தண்ணீர் | Water |
திருப்பதி லட்டில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள்
1/2 kg Iruttu Kadai Halwa Ingredients:
மேல் கூறப்பட்டுள்ளவையில் இருட்டு கடை அல்வா செய்வதற்கு தேவையான பொருட்களை அறிந்து கொண்டீர்கள். இதில் 1/2 கிலோ இருட்டு கடை அல்வா செய்வதற்கு தேவையான பொருட்களை அறிந்து கொள்வோம்.
பொருட்களின் அளவுகள் தமிழில் | பொருட்களின் அளவுகள் ஆங்கிலத்தில் |
சம்பா கோதுமை – ஒரு கப் | Chamba Wheat- 1 Cup |
சர்க்கரை – 2/1 கப் | Sugar- 2 1/2 Cups |
நெய் – 11/2 கப் | Ghee- 1 1/4 Cups |
முந்திரி- 10 | Cashews- 10 |
ஏலக்காய் தூள்- 1/2 தேக்கரண்டி | Cardamom powder- 1/2 Teaspoon |
தண்ணீர்- 2 கப் | Water- 2 Cups |
மேலும் இதுபோன்ற பதிவுகளை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 | Measurement |