1 kg is Equal to How Many Litres in Tamil
அளவுகள் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. ஆனால், அளவுகளில் தான் பலபேருக்கு குழப்பம் இருக்கும். அதிலும் குறிப்பாக, கிலோ மற்றும் லிட்டர் கணக்கில் அதிக குழப்பம் இருக்கும். அளவுகளில் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய 1 கிலோ என்பது எத்தனை லிட்டருக்கு சமம் என்பதை இப்பதிவின் தெரிந்து கொள்ளலாம் வாங்க.
பெரும்பாலானவர்கள் 1 கிலோ என்பது எத்தனை லிட்டருக்கு சமம் என்றும், ஒவ்வொரு பொருளுக்கும் 1 கிலோ என்பது எத்தனை லிட்டருக்கு சமம் என்பதையும் தெரிந்துகொள்ள நினைப்பார்கள். எனவே, அந்த வகையில் இப்பதிவில் பின்வருமாறு 1 கிலோ என்பது எத்தனை லிட்டருக்கு சமம் என்பதையும், மற்ற பொருட்களளில் 1 கிலோ என்பது எத்தனை லிட்டர் என்பதையும் தெரிந்து கொள்ளலாம் வாங்க.
ஒரு ஒளி ஆண்டு என்பது எத்தனை கிலோமீட்டர்
1 Kilogram is Equal to How Many Liters:
1 கிலோகிராம் என்பது 1 லிட்டருக்கு சமம் ஆகும். அதேபோல், 1 லிட்டர் என்பது 1 கிலோவிற்கு சமம் ஆகும். இந்த அளவு, பால், தண்ணீர் உள்ளிட்டவற்றிக்கு பொருந்தும். மேலும், ஒவ்வொரு பொருட்களை பொருத்தும் கிலோகிராம் மற்றும் லிட்டர் அளவுகள் மாறுபடும். அதனை பற்றி பின்வருமாறு விவரமாக பார்க்கலாம்.
பொருளின் பெயர் | லிட்டர் | கிலோகிராம் |
தேன் | 1 லிட்டர் | 1.38 கிலோகிராம் |
சர்க்கரை | 1 லிட்டர் | 0.961 கிலோகிராம் |
சமையல் எண்ணெய் | 1லிட்டர் | 0.88 கிலோகிராம் |
ஆலிவ் ஆயில் | 1லிட்டர் | 0.918 கிலோகிராம் |
பால் | 1 லிட்டர் | 1.03 கிலோகிராம் |
வெண்ணெய் | 1 லிட்டர் | 1.022 கிலோகிராம் |
ஐஸ்கிரீம் | 1 லிட்டர் | 0.554 கிலோகிராம் |
யோகர்ட் | 1 லிட்டர் | 1.06 கிலோகிராம் |
கேஸ், டீசல் | 1 லிட்டர் | 0.84 கிலோகிராம் |
பெட்ரோலியம் | 1 லிட்டர் | 0.79 கிலோகிராம் |
கனரக எரிபொருள் எண்ணெய் | 1 லிட்டர் | 0,96 கிலோகிராம் |
Motor fuel | 1 லிட்டர் | 0.745 கிலோகிராம் |
1 லிட்டர் தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்ய எத்தனை தேங்காய் தேவைப்படும்.?
மேலும் இதுபோன்ற பதிவுகளை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 | Measurement |