How Many Persons Can Eat 1 kg Rice in Tamil
அளவு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். அதிலும், சமையலில் அளவு என்பது மிகவும் முக்கியம். ஆனால், நம்மில் பெரும்பாலானவர்க்கு சமையலில் முறையான அளவு பற்றி தெரியாது. அதனை வீட்டின் பெரியவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வோம். பெரும்பாலும் சமைக்கும்போது, சிலருக்கு எவ்வளவு அரிசி போட வேண்டும் என்பது தெரியாது. அதாவது, 1 கிலோ அரிசி போட்டால் எத்தனை பேர் சாப்பிடலாம்.? என்று தெரிவதில்லை. அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவு அமையும்.
பொதுவாக வீட்டில் உள்ளவர்களின் எண்ணிக்கையை பொறுத்தே சமைப்போம். அதில் முக்கிமானது அரிசியின் அளவு தான். அரிசியில் பெரும்பாலும் கிலோ கணக்கில் தான் எடுத்து சமைப்பார்கள். இருந்தாலும், சிலருக்கு 1 கிலோ அரசியில் சமைத்தால் எத்தனை பேர் சாப்பிடலாம் என்ற குழப்பம் இருக்கும். இனி அந்த குழப்பம் வராமல் இருக்க இப்பதிவில் 1 கிலோ அரசி எத்தனை பேருக்கு சரியாக இருக்கும் என்பதை தெரிந்துகொள்ளலாம் வாங்க.
1 லிட்டர் தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்ய எத்தனை தேங்காய் தேவைப்படும்.?
1 kg Cooked Rice Serves How Many Persons:
1 கிலோ அரிசியில் சமைக்கும் சாதத்தினை குறைந்தது 6 முதல் 7 நபர்கள் சாப்பிடலாம். எனவே, இந்த அளவினை கணக்கில் வைத்துக்கொண்டு நீங்கள் நபர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு சமைக்க வேண்டும்.
How Many Persons can Eat 1 kg Biryani:
ஒரு கிலோ பிரியாணியை குறைந்தபட்சம் 4 முதல் 6 நபர்கள் சாப்பிடலாம்.
1 kg Basmati Rice Biryani for How Many Persons:
1 கிலோ பாசுமதி அரசியில் சமைத்த பிரியாணியை குறைந்தபட்சம் 7 நபர்கள் சாப்பிடலாம்.
1 கிலோ பிரியாணி மசாலா அரைக்க தேவையான பொருட்கள்..!
மேலும் இதுபோன்ற பதிவுகளை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 | Measurement |