1 கிலோ மீட்டர் அளவுகள் | 1 km Measurements in Tamil

Advertisement

What is 1 Kilometer in Tamil

வணக்கம் நண்பர்களே. நம் பொதுநலம் பதிவின் வாயிலாக தினமும் பல பயனுள்ள பதிவுகளை அறிந்து வருகிறோம். அந்த வகையில் இப்பதிவில் அளவுகள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க. அதாவது, 1 கிலோ மீட்டர் அளவுகள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

நம் அனைவருக்குமே சில நேரங்களில் அளவுகள் பற்றி தெரியாது. பெரும்பாலும் குழப்பத்தில் இழுத்து விடுவது இந்த அளவுகள் தான். அளவுகளில் பல வகைகள் உள்ளது. அளவுகளின் அடிப்படையான விஷயம் தெரிந்துகொண்டால் தான் அளவுகளை பற்றி மேலும், விவரமாக தெரிந்துகொள்ளலாம். எனவே, அந்த வகையில், இப்பதிவில் அளவுகளில் முக்கியமாக தெரிந்துகொள்ள வேண்டிய 1 கிலோ மீட்டர் அளவுகளை (1 km measurements in tamil) தெரிந்து கொள்ளலாம் வாங்க.

1 km Measurements in Tamil:

1 km Measurements in Tamil

கிலோமீட்டர் என்றால் என்ன.?

கிலோமீட்டர் என்பது நீளத்தை அளப்பதற்கான ஒரு அலகாகும். இடங்களுக்கிடையேயான தூரங்கள் கிலோமீட்டரில் அளக்கப்பட்டு கணக்கிடப்படுகிறது. அதாவது, புவியியல் தூரம் மற்றும் நீளத்தை அளவிட பயன்படும் மெட்ரிக் அமைப்பின் மிக முக்கியமான அலகு ஆகும்.

கிலோமீட்டர் என்பதன் சுருக்கம் km ஆகும். புவியியல் தூரங்களையும் நீளங்களையும் அளந்து எழுதுவதற்கு ஆயிரம் என்பது பெரிய எண். எனவே, தூரத்தை அளவிட ஒரு கிலோமீட்டரைப் பயன்படுத்துவது கணக்கீடுகளை மிகவும் எளிதாக்குகிறது.

கிலோமீட்டர் அளவுடன் சில எடுத்துக்காட்டுகள்:

பூமியிலிருந்து சந்திரனின் தூரம்=  238,854 கி.மீ.

பூமியிலிருந்து சூரியனின் மிகக் குறைந்த தூரம் =147,097,800 கி.மீ.

1 Kilometer is Equal to

  • 1 கிலோமீட்டர் =1 கிலோமீட்டர் என்பது 1000 மீட்டருக்கு சமம்.
  • 1 கிலோமீட்டர் =  1கிலோமீட்டர் என்பது 10,000 டெசிமீட்டருக்கு சமம்.
  • 1 கிலோமீட்டர் = 1 கிலோமீட்டர் என்பது 100,000 செண்டிமீட்டருக்கு சமம்.
  • 1 கிலோமீட்டர் = 1 கிலோ மீட்டர் என்பது 1,000,000 மில்லிமீட்டருக்கு சமம்.
  • 1 கிலோமீட்டர் = 1 கிலோமீட்டர் என்பது 3280.84 அடி ஆகும்.
  • 1 கிலோமீட்டர் = 1கிலோமீட்டர் என்பது 1,200 முதல் 1,500 ஸ்டெப்ஸ் ஆகும்.
  • 1 கிலோமீட்டர் = 1கிலோமீட்டர் என்பது 0.621371 மைல் அளவுக்கு சமம்.
தொடர்புடைய பதிவுகள் 
ஒரு மைல் என்பது எத்தனை கிலோமீட்டர் என்று தெரியுமா..?
1 ஏக்கர் என்பது எத்தனை சென்ட் என்று தெரியுமா..?
ஒரு ஒளி ஆண்டு என்பது எத்தனை கிலோமீட்டர்
மேலும் இதுபோன்ற பதிவுகளை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 Measurement
Advertisement