1 ஏக்கர் என்பது எத்தனை சென்ட் என்று தெரியுமா..?

1 Acre is Equal to How Many Cents in Tamil

1 Acre is Equal to How Many Cents in Tamil

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். நம் பொதுநலம் பதிவின் வாயிலாக பல பயனுள்ள தகவல்களை அறிந்து வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் நில அளவுகளை பற்றித்தான் பார்க்கப்போகிறோம். அதாவது 1 ஏக்கர் என்பது எத்தனை சென்ட் என்பதை தான் தெரிந்து கொள்ளப்போகிறோம். பொதுவாக நில அளவுகள் பற்றி பெரும்பாலோனோருக்கு தெரிய வாய்ப்பில்லை. நிலம் உள்ளவர்களுக்கும், விவசாயிகளுக்கும், நிலம் அளப்பவர்களுக்கும் அதிகமாக தெரியும். ஆனால் இப்போது இருக்கும் கால கட்டத்தில் அனைவரும் அனைத்தையும் தெரிந்து கொள்வது அவசியம். எனவே அந்தவகையில் இப்பதிவின் வாயிலாக 1 ஏக்கர் என்பது எத்தனை சென்ட்கள் என்பதை தெரிந்துகொள்ளலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

1 Acre is How Many Cent in Tamil:

 1 ஏக்கர் என்பது 100.009 சென்ட் ஆகும். அதாவது ஒரு ஏக்கர் என்பது 100 சென்ட்களுக்கு சமமாக உள்ளது. அதேபோல் 1 சென்ட் 0.01 ஏக்கருக்கு சமம். 

ஏக்கரை சென்டாக மாற்றுவது எப்படி..?

ஏக்கரை 100 ஆல் பெருகுவதன் மூலம் சென்டாக மாற்றலாம்.

 சென்ட்= ஏக்கர் *100 

ஏக்கர் என்றால் என்ன..?

உலகம் முழுவதும் நிலத்தை அளவிட பயன்படுத்தப்படும் பழைய அளவிடும் யூனிட்களில் ஏக்கரும் ஒன்றாகும். செவ்வகங்கள், வட்டங்கள் மற்றும் ஐங்கோணங்கள் போன்ற பல வடிவங்களில் நிலத்தை அளவிட பயன்படுத்தப்படலாம்.

ஏக்கருக்கு சமமான அளவுகள்:

  • 1 ஏக்கர் – 43,560 சதுர அடி
  • 1 ஏக்கர் – 4,047 ஸ்கொயர் மீட்டர்கள்
  • 1 ஏக்கர் – 0.4047 ஹெக்டேர்கள்
ஏக்கர்  சென்ட்
1 ஏக்கர்  100 சென்ட்
2 ஏக்கர்  200 சென்ட்
3 ஏக்கர்  300 சென்ட்
4 ஏக்கர்  400 சென்ட்
5 ஏக்கர்  500 சென்ட்
6 ஏக்கர்  600 சென்ட்
7 ஏக்கர்  700 சென்ட்
8  ஏக்கர்  800 சென்ட்
9 ஏக்கர்  900 சென்ட்
10 ஏக்கர்  1000 சென்ட்

 

தொடர்புடைய பதிவுகள்
ஒரு ஏக்கர் என்பது எத்தனை சதுர அடி
ஒரு மைல் என்பது எத்தனை கிலோமீட்டர் என்று தெரியுமா..
ஒரு சென்ட் என்பது எத்தனை சதுர அடி

 

மேலும் இதுபோன்ற பதிவுகளை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 Measurement