வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

1 கிலோ பிரியாணி மசாலா அரைக்க தேவையான பொருட்கள்..!

Updated On: February 11, 2025 5:52 PM
Follow Us:
1 kg Biryani Masala Recipe Ingredients in Tamil
---Advertisement---
Advertisement

1 kg Biryani Masala Recipe Ingredients in Tamil

பிரியாணி என்றாலே அனைவருக்குமே பிடித்த ஒரு உணவு ஆகும். அது எந்த பிரியாணியாக இருந்தாலும் அதனை விரும்பி சாப்பிடுவோம். அதிலும் குறிப்பாக அசைவ பிரியர்களுக்கு பிரியாணி என்றால் மிக மிக அதிக அளவு பிடிக்கும். அதேபோல் சைவ பிரியர்களுக்கும் சைவ உணவு பொருட்களை பயன்படுத்தி செய்யப்படும் பிரியாணி என்றால் மிக மிக அதிக அளவு பிடிக்கும். அப்படி அனைவருக்கும் மிக மிக பிடித்த உணவான பிரியாணியின் தனித்துவம் எதுவென்றால் அதனின் மசாலா தான்.

ஏனென்றால் அதனின் மசாலாவில் தான் அதன் மொத்த சுவையும் அடங்கியுள்ளது. அப்படிப்பட்ட பிரியாணி மசாலாவை நமது வீட்டிலேயே எவ்வாறு தயாரிப்பது என்பதை பற்றி விரிவாக இன்றைய பதிவில் காண இருக்கின்றோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து வீட்டிலேயே எவ்வாறு பிரியாணி மசாலா பொடியை தயாரிப்பது என்பதை அறிந்து கொள்வோம் வாங்க..

1 கிலோ பிரியாணி மசாலா பொடி அரைக்க தேவையான பொருட்கள்:

Biryani masala ingredients list in tamil

  1. கொத்தமல்லி விதைகள் – 2 டீஸ்பூன்
  2. சீரகம் – 1 தேக்கரண்டி
  3. பிரியாணி இலை – 8
  4. காய்ந்த மிளகாய் – 15
  5. பெருஞ்சீரகம் – 1 தேக்கரண்டி
  6. நட்சத்திர சோம்பு – 4
  7. ஜாதிக்காய் – 1/2 
  8. கருப்பு ஏலக்காய் – 2
  9. ஜாதிபத்ரி – 2
  10. கிராம்பு – 23
  11. மிளகு – 1 தேக்கரண்டி
  12. பச்சை ஏலக்காய் – 25
  13. இலவங்கப்பட்டை – 2
  14. மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
  15. சிவப்பு மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
  16. உலர்ந்த பிளம்ஸ் – 10 

50 பேருக்கு பிஸி பேளா பாத் செய்வதற்கு எவ்வளவு அரிசி மற்றும் மற்ற பொருட்கள் தேவைப்படும்

1 kg Biryani Masala Recipe Ingredients in Tamil:

 biryani masala ingredients in tamil

  1. Coriander seeds – 2 Teaspoon
  2. Cumin – 1 Tablespoon
  3. Biryani leaves – 8
  4. Dry Chilli – 15
  5. Fennel – 1 tsp
  6. Star Anise – 4
  7. Nutmeg – 1/2
  8. Black Cardamom – 2
  9. Caste – 2
  10. Cloves – 23
  11. Pepper – 1 tsp
  12. Green Cardamom – 25
  13. Cinnamon – 2
  14. Turmeric powder – 1/2 Tablespoon
  15. Red Chilli Powder – 1 Teaspoon
  16. Dry plums – 10

1 கிலோ பிரியாணி மசாலா பொடி அரைப்பது எப்படி.?

  • முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 2 டீஸ்பூன் கொத்தமல்லி விதைகள், 1 தேக்கரண்டி சீரகம், 8 பிரியாணி இலை, 15 காய்ந்த மிளகாய் மற்றும் 1 தேக்கரண்டி பெருஞ்சீரகம் ஆகியவற்றை சேர்த்து லேசாக வறுத்து எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து கொள்ளுங்கள்.
  • பின்னர் அதே கடாயில் நாம் எடுத்து வைத்துள்ள 4 நட்சத்திர சோம்பு, 1/2 ஜாதிக்காய், 2 கருப்பு ஏலக்காய், 2 ஜாதிபத்ரி, 15 கிராம்பு, 1 தேக்கரண்டி மிளகு, 15 பச்சை ஏலக்காய் மற்றும் 2 இலவங்கப்பட்டை ஆகியவற்றை சேர்த்து நன்கு வறுத்து எடுத்து கொள்ளுங்கள்.
  • அடுத்து ஒரு மிக்சி ஜாரில் நாம் வறுத்து வைத்துள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு பொடியாக அரைத்து கொள்ளுங்கள். அரைத்த இந்த பொடியை ஒரு அகலமான பாத்திரத்தில் சேர்த்து கொள்ளுங்கள்.
  • பின்னர் அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் சிவப்பு மிளகாய் தூள், 8 கிராம்பு, 10 பச்சை ஏலக்காய் மற்றும் 10 உலர்ந்த பிளம்ஸ் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
  • பிறகு ஒரு கண்ணாடி அல்லது வேறு ஏதேனும் மூடிபோட்ட பாத்திரத்தில் நாம் அரைத்து வைத்துள்ள பொடியை எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
  • தேவைப்படும்போது எடுத்து பிரியாணி அளவுக்கு ஏற்றவாறு மசாலா பொடியை 1 2 ஸ்பூன் ஸ்பூன் என்று போடுங்கள்.

6 நபர்களுக்கு மஷ்ரூம் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள் மற்றும் அளவுகள் எவ்வளவு தெரியுமா

மேலும் இதுபோன்ற பதிவுகளை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 Measurement
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now