6 நபர்களுக்கு மஷ்ரூம் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள் மற்றும் அளவுகள் எவ்வளவு தெரியுமா..?

Advertisement

Mushroom Biryani Ingredients Quantity for 6 Person in Tamil

பிரியாணி என்றாலே அனைவருக்குமே பிடித்த ஒரு உணவு ஆகும். அது எந்த பிரியாணியாக இருந்தாலும் சரி அதனை விரும்பி சாப்பிடுவோம். அதிலும் குறிப்பாக சைவ பிரியர்கள் அனைவருக்குமே மிகவும் பிடித்த ஒரு பிரியாணி என்றால் அது காளான் பிரியாணி ஆகும். இந்த பிரியாணியை சைவ பிரியர்கள் சைவ மட்டன் பிரியாணி என்றும் அழைப்பார்கள். இப்படி சைவ பிரியர்களுக்கு மிகவும் பிடித்த ஒரு பிரியாணியான காளான் பிரியாணியை 6 பேருக்கு செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் அளவுகளை பற்றி தான் இன்றைய பதிவில் பதிவிட்டுள்ளோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Mushroom Biryani Ingredients for 6 Person in Tamil:

Mushroom Biryani Ingredients for 6 Person in Tamil

  • Ghee – 9 Teaspoon
  • Oil – 6 Tablespoon 
  • Cinnamon stick – 3
  • Cloves – 6
  • Bayleaf – 3
  • Cardamom – 3
  • Star anise – 3
  • Cumin – 1.5 Teaspoon
  • Fennel seeds – 1.5 Teaspoon
  • Basmati rice – 3 cups
  • Mushrooms – 600 Grams
  • Onion – 6 Medium Size  
  • Coconut milk – 1.5 cup
  • Curd – 1.5 cup
  • Tomato – 6 Small Size 
  • Ginger garlic paste – 3 Teaspoon
  • Red chilly powder – 3 Teaspoon
  • Coriander powder – 3 Teaspoon
  • Garam masala powder – 3 Teaspoon
  • Mint leaves – 1 cup
  • Coriander leaves – 1 cup
  • Salt – 3 Teaspoon
  • Water – 4.5 cups

6 பேருக்கு காளான் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்:

  • நெய் – 9 டீஸ்பூன்
  • எண்ணெய் – 6 டேபிள் ஸ்பூன்
  • இலவங்கப்பட்டை – 3
  • கிராம்பு – 6
  • பிரிஞ்சு இலை – 3
  • ஏலக்காய் – 3
  • நட்சத்திர சோம்பு – 3
  • சீரகம் – 1.5 டீஸ்பூன்
  • பெருஞ்சீரகம் விதைகள் – 1.5 டீஸ்பூன்
  • பாஸ்மதி அரிசி – 3 கப்
  • காளான் – 600 கிராம்
  • வெங்காயம் – 6 நடுத்தர அளவு
  • தேங்காய் பால் – 1.5 கப்
  • தயிர் – 1.5 கப்
  • தக்காளி – 6 சிறியது
  • இஞ்சி பூண்டு விழுது – 3 டீஸ்பூன்
  • மிளகாய் தூள் – 3 டீஸ்பூன்
  • கொத்தமல்லி தூள் – 3 டீஸ்பூன்
  • கரம் மசாலா தூள் – 3 டீஸ்பூன்
  • புதினா இலைகள் – 1 கப்
  • கொத்தமல்லி இலைகள் – 1 கப்
  • உப்பு – 3 டீஸ்பூன்
  • தண்ணீர் – 4.5 கப்

6 பேருக்கு காளான் பிரியாணி செய்ய தேவையான பொருட்களை தெரிந்துகொண்டால் மட்டும் போதாது அதனை சுவையாக செய்வதற்கும் தெரிந்திருக்க வேண்டும். அப்படி உங்களுக்கு தெரியவில்லை என்றால் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.

காளான் பிரியாணி செய்வது எப்படி

6 பேருக்கு மஷ்ரூம் மசாலா கிரேவி செய்ய தேவைப்படும் பொருட்களின் அளவு எவ்வளவு தெரியுமா

4 பேருக்கு காளான் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள் மற்றும் அளவுகள்

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்

 

Advertisement