6 பேருக்கு மஷ்ரூம் மசாலா கிரேவி செய்ய தேவைப்படும் பொருட்களின் அளவு எவ்வளவு தெரியுமா..?

Advertisement

Mushroom Gravy Recipe Indigents 6 Members  

மஷ்ரூம் என்றால் வீட்டில் உள்ள சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் விரும்பி சாப்பிடுவார். அதிலும் சிலருக்கு மஷ்ரூமில் ஒவ்வொரு மாதிரியான உணவுகள் பிடித்து இருக்கும். அந்த வகையில் பார்த்தால் மஷ்ரூம் பிரியாணி, கிரேவி, வறுவல், 65 என எண்ணற்ற ரெசிபிகள் இருக்கிறது. இத்தனை வகையான ரெசிபிகள் இருந்தாலும் கூட பெரும்பாலோனோருக்கு வீட்டில் எப்படி செய்வது என்று தெரியாமலே இருக்கிறது.

இதற்கான முதல் காரணம் என்ன பொருட்கள் எந்த அளவில் வேண்டும் என்று தெரியாமல் இருப்பதே ஆகும். இத்தகைய பிரச்சனை உள்ள வீடுகளில் எல்லாம் மஷ்ரூம் ரெசிபி சாப்பிட வேண்டும் என்றால் உடனே ஹோட்டலில் ஆர்டர் செய்து சாப்பிடுகிறார்கள். இனி நீங்கள் இவ்வாறு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் இன்று ஒரு குறிப்பாக மஷ்ரூம் கிரேவி 6 நபருக்கு செய்ய வேண்டும் என்றால் எவ்வளவு பொருட்கள் எவ்வளவு அளவில் தேவைப்படும் என்பதை பற்றி தான் பார்க்கப்போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

மஷ்ரூம் கிரேவி செய்ய தேவையான பொருட்கள்:

பொருட்களின் பெயர் மற்றும் அளவு தமிழில்:

mushroom gravy ingredients in tamil

  • காளான்- 500 கிராம்
  • இலவங்கப்பட்டை- 2
  • ஏலக்காய்- 5
  • சீரகம்- 1 தேக்கரண்டி
  • வெங்காயம்- 2 நடுத்தர அளவு
  • தக்காளி- 2 நடுத்தர அளவு
  • இஞ்சி பூண்டு பேஸ்ட்- 2 தேக்கரண்டி
  • பச்சை மிளகாய்- 5
  • மிளகாய் தூள்- 3 ஸ்பூன்
  • மல்லி தூள்- 1 1/2 ஸ்பூன்
  • மசாலா தூள்- 1 ஸ்பூன்
  • சீரகத்தூள்- 1/2 தேக்கரண்டி
  • மஞ்சள்தூள்- 3/4 தேக்கரண்டி
  • கறிவேப்பிலை- தேவையான அளவு
  • உப்பு- தேவையான அளவு
  • சமையல் எண்ணெய்- தேவையான அளவு

உங்கள் வீட்டில் நடைபெறும் விழாவில் 50 பேருக்கு சிக்கன் குழம்பு வைப்பது எப்படி 

பொருட்களின் பெயர் மற்றும் அளவு ஆங்கிலத்தில்:

மஷ்ரூம் கிரேவி

 

  • Mushroom- 500 Grame
  • Cinnamon Stick- 2
  • Cardamom Pods- 5
  • Cmin Seed- 1 Spoon
  • Onion- 2 Medium Size
  • Tomato- 2 Medium Size
  • Ginger Garlic Paste- 1 Spoon
  • Green Chilli- 5
  • Chili Powder- 3 Spoon
  • Coriander Powder- 1 1/2 Spoon
  • Masala Powder- 1 Spoon
  • Cumin Powder- 1/2 Spoon
  • Turmeric Powder- 3/4 Spoon
  • Curry Leavs- Required Amount
  • Salt- Required Amount
  • Cooking Oil- Required Amount

இப்போது மஷ்ரூம் கிரேவி எப்படி செய்வது என்று தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பொருட்களின் அளவுகள் படி விவரமாக பார்த்து விட்டோம்.

ஆகையால் இதற்கு அடுத்த படியாக 6 பேருக்கு மஷ்ரூம் கிரேவி செய்வது எப்படி என்று பார்க்க கீழே படத்தில் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை தொட்டாலே போதும். செய்முறை விளக்கம் வந்துவிடும்.

 

Mushroom Gravy Recipe in Tamil

ஒரே கல்லுல ரெண்டு மாங்காய் கெடைச்சுட்டா நண்பர்களே..! சரி இன்னைக்கு நைட்டே மஷ்ரூவ் கிரேவி செஞ்சு டேஸ்ட் பண்ணி பாருங்க..!

வீட்டிலிருக்கும் 4 பேருக்கு சிக்கன் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள் 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil
Advertisement