50 பேருக்கு பிஸி பேளா பாத் செய்வதற்கு எவ்வளவு அரிசி மற்றும் மற்ற பொருட்கள் தேவைப்படும்..!

Advertisement

Bisi Bele Bath Ingredients List in Tamil

இன்றைய பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். அதிலும் குறிப்பாக சைவ பிரியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். ஆம் நண்பர்களே சைவ பிரியர்கள் அனைவருக்குமே பிஸி பேளா பாத் என்றால் மிகவும் பிடிக்கும். அப்படி அனைவருக்கும் பிடித்த இந்த பிஸி பேளா பாத்தை அடிக்கடி செய்ய மாட்டார்கள். ஏனென்றால் இதனை செய்வதற்கு அதிக நேரம் தேவைப்படும், அதே போல் ஒரு சிலருக்கு இந்த பிஸி பேளா பாத் செய்ய தேவையான பொருட்கள் பற்றியும் அளவுகள் பற்றியும் சில குழப்பங்கள் ஏற்படும்.

அப்படிப்பட்டவர்களுக்காக தான் இன்றைய பதிவில் 50 பேருக்கு பிஸி பேளா பாத் செய்ய தேவையான பொருட்கள் மற்றும் அளவுகள் பற்றி அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

50 பேருக்கு பிஸி பேளா பாத் செய்ய தேவையான பொருட்கள்:

50 Person Bisi Bele Bath Ingredients List in Tamil

  1. பச்சை அரிசி – 8.30 கப்
  2. துவரம் பருப்பு – 4.15 கப்
  3. புளி தண்ணீர் – 16 தேக்கரண்டி
  4. சின்ன வெங்காயம் – 250 கிராம்
  5. உருளைக்கிழங்கு – 1/4 கிலோ
  6. பட்டாணி – 4.கப்
  7. கேரட் – 8
  8. வெல்லம் – 8 தேக்கரண்டி
  9. மஞ்சள்தூள் – 4 தேக்கரண்டி
  10. நெய் – 16 தேக்கரண்டி
  11. முந்திரி பருப்பு – 130 கிராம்
  12. சிவப்பு மிளகாய் – 83
  13. கொத்தமல்லி விதை – 25
  14. உளுத்தம் பருப்பு – 8 தேக்கரண்டி
  15. கொண்டைக்கடலை – 16 தேக்கரண்டி
  16. மிளகு – 4 தேக்கரண்டி
  17. வெந்தயம் – 4 தேக்கரண்டி
  18. சீரகம் – 4 தேக்கரண்டி
  19. பெருங்காயத்தூள் – 2 தேக்கரண்டி
  20. இலவங்கப்பட்டை – 8
  21. கிராம்பு – 16
  22. மராத்தி மொக்கு – 16
  23. தேங்காய்த்துருவல் – 25 தேக்கரண்டி

6 நபர்களுக்கு மஷ்ரூம் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள் மற்றும் அளவுகள் எவ்வளவு தெரியுமா

50 Person Bisi Bele Bath Ingredients List in Tamil:

  1. Green rice – 8.30 Cups
  2. Duvaram dal – 4.15 Cups
  3. Tamarind water – 16 Tablespoon
  4. Onions – 250 Grams
  5. Potato – 1/4 kg
  6. Peas – 4 Cups
  7. Carrot – 8
  8. Jaggery – 8 Teaspoon
  9. Turmeric powder – 4 Teaspoon
  10. Ghee – 16 Tablespoon
  11. Cashews – 130 Grams
  12. Red Chilli – 83
  13. Coriander seeds – 25
  14. Urutam dal – 8 Tablespoon
  15. Chickpeas – 16 Tablespoon
  16. Pepper – 4 Teaspoon
  17. Fenugreek – 4 Teaspoon
  18. Cumin – 4 Teaspoon
  19. Asparagus powder – 2 Teaspoon
  20. Cinnamon – 8
  21. Cloves – 16
  22. Marathi Moku – 16
  23. Coconut flour – 25 Tablespoon

6 பேருக்கு மஷ்ரூம் மசாலா கிரேவி செய்ய தேவைப்படும் பொருட்களின் அளவு எவ்வளவு தெரியுமா

மேலும் இதுபோன்ற பதிவுகளை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 Measurement
Advertisement