Punugulu Recipe in Tamil
நம்ம ஊரு பஜ்ஜி, போண்டாவை போல ஆந்திராவில் புனுகுலு மிகவும் பிரபலமாக இருக்கிறது. மாலை நேரமென்றாலே சூடாக ஸ்னாக்ஸ் செய்து சாப்பிடுவோம். அதுவும் ஒரே மாதிரியான ஸ்னாக்ஸ் செய்து சாப்பிட்டால் போர் அடித்து விடும். வித்தியசமாக செய்து சாப்பிட வேண்டும் நினைப்பார்கள். அவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். இன்றைய பதிவில் ஆந்திராவில் உள்ள புனுகுலு செய்வது எப்படி என்று பார்ப்போம். பெயர் வித்தியாசமாக இருப்பதால் சமைப்பது கடினம் என நினைக்காதீர்கள். இதனை செய்வது சுலபமான விஷயம் தான், ருசியாகவும் இருக்கும். சரி வாங்க புனுகுலு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க..