டோக்ளா செய்வது எப்படி.? | Dhokla Recipe in Tamil

Advertisement

Dhokla Recipe in Tamil

வணக்கம் நண்பர்களே. நம் பொதுநலம் பதிவின் மூலம் பல பயனுள்ள பதிவுகளை அறிந்து வருகிறோம். அந்த வகையில் இன்றைய சமையல் பதிவில் Dhokla செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் வாங்க. பொதுவாக, நாம் அனைவருமே மாலை நேரத்தில் ஸ்னாக்ஸ் சாப்பிட விரும்போம். அதிலும் குறிப்பாக குழந்தைகள் பள்ளி விட்டு வந்ததும் ஸ்னாக்ஸ் கேட்டுத்தான் வருவார்கள். ஆகையால், மாலை நேரத்தில் எளிதில் செய்து கொடுக்கக்கூடிய Dhokla Recipe பற்றி பார்க்கலாம் வாங்க.

Dhokla Recipe ஒரு வாடா மாநிலத்தில் பிரபலமான உணவு வகைகளில் ஒன்று. இந்த ரெசிபி மிகவும் சுவையாக இருக்கும் என்று கூறுவார்கள். ஆகையால், நாமும் வீட்டில் இந்த ரெசிபியை செய்து பார்க்கலாம்.

Advertisement