செட்டிநாடு ஸ்டைல் Baby Potato Fry செய்வது எப்படி தெரியுமா..?

Advertisement

Chettinad Style Baby Potato Fry Recipe in Tamil

பொதுவாக நாம் அனைவருக்குமே உணவு என்பது மிக மிக முக்கியமான ஒன்று ஆகும். அதனால் அதனை நாம் பார்த்து பார்த்து ரசித்து ருசித்து சாப்பிடுவோம். அதிலும் ஒரு சிலருக்கு தினமும் ஏதாவது ஒரு புது வகையான உணவினை சாப்பிட வேண்டும் என்ற ஆசையும் ஆர்வமும் இருக்கும். அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கு தினமும் ஒரு புதுவகையான உணவினை அளித்தால் மட்டுமே அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.

அதனால் அவர்களுக்கு தினமும் ஒரு புதுமையான மற்றும் சுவையான உணவினை அளிக்க வேண்டும் என்று நினைக்கும் தாய்மார்களுக்கு உதவும் வகையில் தினமும் நமது பதிவின் வாயிலாக ஒரு புதுமையான ரெசிபியை செய்வது எப்படி என்பதற்கான செய்முறை விளக்கங்களை பதிவிட்டு வருகின்றோம். அதேபோல் இன்றைய பதிவில் செட்டிநாடு ஸ்டைல் Baby Potato Fry செய்வது எப்படி என்பதை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து இந்த ரெசிபியை ஒரு முறை செய்து சுவைத்து பாருங்கள்..

Advertisement