கொஞ்சம் கூட பால் சேர்க்காமல் பால்கோவா செய்வது எப்படி தெரியுமா..?

Advertisement

Rajasthani Kalakand Recipe in Tamil

பொதுவாக நாம் அனைவருக்குமே உணவு என்பது மிக மிக முக்கியமான ஒன்று ஆகும். அதனால் அதனை நாம் பார்த்து பார்த்து ரசித்து ருசித்து சாப்பிடுவோம். அதிலும் ஒரு சிலருக்கு தினமும் ஏதாவது ஒரு புது வகையான உணவினை சாப்பிட வேண்டும் என்ற ஆசையும் ஆர்வமும் இருக்கும். அதனால் அவர்கள் அனைத்து வகையான உணவுகளையும் தேடி தேடி சாப்பிடுவார்கள்.

அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் தினமும் நமது பதிவின் வாயிலாக ஒரு புதுமையான ரெசிபியை செய்வது எப்படி என்பதற்கான செய்முறை விளக்கங்களை பதிவிட்டு வருகின்றோம். அதேபோல் இன்றைய பதிவில் ராஜஸ்தானி கலாகந் செய்வது எப்படி என்பதை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து இந்த ரெசிபியை ஒரு முறை செய்து சுவைத்து பாருங்கள்..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

 

 

 

 

 

 

 

Advertisement