No Oil No Boil Recipe in Tamil | ஆயில் மற்றும் நெருப்பு இல்லாமல் இட்லி செய்வது எப்படி?
இட்லி பொதுவாக அனைவர்க்கும் பிடித்தமான காலை உணவுகளில் ஒன்றாகும். சிறு குழந்தைகளில் இருந்து ஆரம்பித்து இன்று வரை ஏன் எதிர்காலத்திலும் கூட இட்லியின் சிறப்பு குறையாது. என்னதான் விதவிதமான நிறைய உணவுகள் வந்தாலும், குழந்தைகள் என்று எடுத்துக்கொண்டால் அவர்களுக்கு நாம் முதலில் கொடுப்பது இட்லி தான், ஏனென்றால் இதில் தான் எந்த ஒரு கேடு விளைவிக்கும் பொருட்களும் கலக்கப்படுவதில்லை. இது முற்றிலும் ஆவியால் வேகவைத்து எடுக்கப்படும் உணவாகும். மிகவும் சத்து நிறைந்த காலை உணவுகளில் இதுவும் ஒன்றாகும்.
நாம் இட்லி செய்ய உளுந்து, அரிசி, வெந்தயம் ஊறவைத்து அதனை அரைத்து தான் செய்வோம், இதற்கென நிறைய நேரம் மட்டுமின்றி நமது உடலுழைப்பும் தேவைப்படும். அதனால் ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்.
இட்லியில் ஆயில் இல்லாமல் தான் செய்வார்கள், சில இட்லி தட்டுகளில் என்னை தடவிதான் செய்வார்கள், அப்படிப்பட்டவர்கள் இப்படி செய்து பார்க்கலாம்.