Quick Chutney For Dosa in Tamil
காலை மற்றும் இரவு உணவாக எடுத்து கொள்வது இட்லி, தோசை தான். இதற்கு சைடிஷாக நாம் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, கொத்தமல்லி சட்னி, புதினா சட்னி போன்றவை செய்து தான் சாப்பிடுவோம். சில நேரங்களில் வெறும் பொடி மட்டும் இருந்தாலே நன்றாக சாப்பிடுவோம். இட்லியை விட தோசையை வேண்டும் என்ற ஆசை இருக்கும். இன்றைய கணவன், மனைவி இருவருமே வேலைக்கு செல்கிறார்கள். அதனால் புதிய சட்னி வகைகளை ட்ரை செய்து சாப்பிட முடியாது. அது போல வேலைக்கு செல்கின்ற அவசரத்தில் சீக்கிரமாக அரைக்க கூடிய சட்னி ஏதாவது இருக்குமா.! என்று யோசிப்பார்கள். அவர்களுக்காக இந்த பதிவில் வேகமாக அரைக்க கூடிய சட்னியை பற்றி பார்ப்போம் வாங்க..