கேப்சிகம் சட்னி
பொதுவாக காலை மற்றும் இரவு நேரத்தில் உணவாக சாப்பிடுவது டிபன் தான். இந்த டிபனுக்கு சைடிஷ் ஆக தொட்டு சாப்பிடுவது சட்னி, சாம்பார், பொடி போன்றவை சாப்பிடுவோம். இந்த சட்னிகளானது ஒரே மாதிரியான சட்னிகளான தேங்காய் சட்னி, தக்காளி சட்னி போன்றவை செய்து சாப்பிடுவோம்.
இது போல ஒரே மாதிரியாக சட்னி செய்து சாப்பிட்டால் போர் அடித்துவிடும். அதனால் வித்தியாசமாக சட்னி செய்து சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்கள் ஏராளமானோர். இந்த பதிவில் கேப்சிகம் சட்னி செய்வது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |