உடனடி புளி சாதம் குக்கரில் செய்வது எப்படி?

Advertisement

குக்கரில் புளியோதரை செய்யலாம் அது எப்படி தெரியுமா? செய்முறை விளக்கம் இங்கு..!

ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. பொதுவாக சைவப்பிரியராக இருந்தாலும் சரி, அசைவ பிரியராக இருந்தாலும் சரி இருவருக்குமே மிகவும் பிடிக்கும் சில உணவுகள் உள்ளது. அவற்றில் ஓன்று தான் இந்த புளியோதரை. புளியோதரை என்றால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பார்கள், அதனுடைய சுவை அப்படி இருக்கும்.

சிலர் மூன்று வேளையும் புளிசாதம் கொடுத்தாலும் அதனை வேண்டாம் என்று சொல்லாமல் விரும்பி சாப்பிடுவார்கள். என்ன தான் வீட்டில் செய்யும் புளியோதரையை விட கோயில்களில் கொடுக்கும் புளியோதரியின் சுவை வேற லெவலில் இருக்கும். அனைவரும் பிடிக்கும் இந்த புளியோதரையை நாம் கொஞ்சம் வித்தியாசமான முறையில் குக்கரில் செய்ய போகிறோம். அது எப்படி என்று இப்பொழுது நாம் பார்க்கலாம்.

Advertisement