அங்காயப் பொடி செய்ய தேவையான பொருட்கள்

Advertisement

அங்காயப் பொடிக்கு தேவையான பொருட்கள்!

பாரம்பரிய இந்திய மருத்துவத்தின் இன்றியமையாத கூறு அங்காயப் பொடி ஆகும். வேப்பம்பூ, சுண்டைக்காய் போன்ற நிறைய முக்கியமான பொருட்களை வைத்து தயார் செய்யப்படும் பொடி ஆகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு குறைவு ஏற்பட்டாலும், உடனே உணவை உட்கொள்ள வேண்டும். முன்னெச்சரிக்கையாக, நம் வீட்டில் உள்ள முதியவர்கள் மருந்துகளை பொடி வடிவில் வைத்திருப்பார்கள். உடல்நலம் குன்றியதால் ஏற்படும் பிரச்சனைகளை குணப்படுத்த இந்த அங்காயப் பொடி பயன்படுகிறது.

இந்த அங்கயப்பொடி, அன்னப்பொடி என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. இது பல சிகிச்சை குணங்கள் கொண்ட ஒரு வகையான பொடியாகும்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉https://bit.ly/48Smee9

இதை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம். அங்காயப் பொடி சுத்தமான அல்லது கலந்த நெய்யுடன் சூடான சாதத்துடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும். இதன் அருமையை தெரிந்த அனைவரும் பலவாறு அங்காயப் பொடி செய்ய தேவையான பொருட்கள் பட்டியலை தேடி கொண்டிருக்கின்றார்கள்.

Angaya Podi Ingredients

அங்காயப் பொடி செய்ய தேவையான பொருட்கள் சிலவற்றை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம்.

 • வேப்பம் பூ
 • சுண்டைக்காய் வற்றல்
 • மணத்தக்காளி வற்றல்
 • துவரம்பருப்பு
 • தனியா விதைகள்
 • மிளகு, சீரகம்
 • வெந்தயம்
 • வர மிளகாய்
 • திப்பிலி, சுக்குபொடி
 • பெருங்காயம்
 • நெய்
 • இந்துப்பு

Angaya Podi Benefits in Tamil | அங்காய பொடி பயன்கள்

 • செரிமானத்தை மேம்படுத்த இந்த அங்காயப் பொடி மிகவும் உதவியாக இருக்கும்.
 • வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை எளிதில் குணப்படுத்தும்.
 • இந்த பொடியில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்களால் வயிற்று கோளாறுகளை மிக விரைவாக குணப்படுத்தலாம்.
 • எதிர்ப்பு சக்தி மேம்பட இது உதவுகின்றது.
 • காய்ச்சலை விரட்டுகிறது.

Manna Health Mix-ல் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள்

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉
Link
Advertisement