Manna Health Mix Ingredients in Tamil | Manna சத்து மாவில் உள்ள பொருட்கள்!
காலை உணவு என்பது சில பேருக்கு மிகவும் கஷ்டமான ஒன்றாகும். முக்கியமாக குழந்தைகள், அவர்களை பள்ளிகளுக்கு கிளப்பி சாப்பாடு ஊட்டிவிடுவது என்பது ஈஸியான செயல் அல்ல. காலை நேர விறுவிறுப்பில் பள்ளி அல்லது வேளைக்கு செல்லும் நபர்களுக்கு சாப்பாடு என்பது சற்றே கடினமான ஒன்றாகும். அதனால் சிலர் பால், பிரட் இப்படி ஏதாவது சாப்பிட்டுவிட்டு செல்வார்கள். அது சத்தானதா என்று கேட்டால் அது கேள்விக்குறிதான். அதனால் தான் சில பேர் சத்துமாவு உபயோகிப்பார்கள். சத்து மாவை பால் அல்லது தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.
அப்படி இல்லையென்றால் நமக்கு விருப்பப்பட்ட மாதிரி அடை, கொழுக்கட்டை இப்படி செய்து சாப்பிடலாம். எப்புடியோ சாப்பிட்டு நமது உடம்பிற்கு சத்துக்களை சேர்க்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉https://bit.ly/48Smee9 |
சிலருக்கு சத்து மாவு என்றாலே நினைவுக்கு வருவது manna health mix தான், இதில் அப்படி என்னதான் கலந்திருக்கின்றார்கள் என்று அறிய சிலர் manna sathu maavu ingredients in tamil, manna health mix ingredients in tamil என்று தேடி வருகின்றனர். உங்களுக்கும் இதை பற்றி தெரிந்துகொள்ள இந்த பதிவை முழுவதுமாக பாருங்கள்.
Manna Health Mix Ingredients List in Tamil
தினை மற்றும் தானியங்கள்
- ராகி
- பஜ்ரா
- சோளம்
- ஜோவர்
- கோதுமை
- சிவப்பு அரிசி
ஆச்சி இட்லி பொடியில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள்
Manna Sathu Maavu Ingredients in Tamil
பார்லி பருப்பு வகைகள்:
- வறுத்த பருப்பு
- பச்சைப்பயறு
- சாகோ
- நிலக்கடலை
- ஏலக்காய்
- பாதாம்
- முந்திரி
பருப்புகள்:
பாதாம் மற்றும் முந்திரி
மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் யாவும் manna சத்து மாவில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்களாகவும். நீங்கள் manna health mix ingredients list in tamil என்று தேடிக்கொண்டிருக்கின்றீர்கள் என்றால் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
முட்டையின் Expiry தேதி பற்றி தெரியுமா உங்களுக்கு?
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 |
Link |