முட்டையின் Expiry தேதி பற்றி தெரியுமா உங்களுக்கு?

Advertisement

முட்டையின் Expiry தேதி! | Expiry Date for Eggs 

நமது வீட்டில் இருக்கும் Fridge-ல் முக்கிய பங்கு வகிப்பது முட்டை என்று சொல்லலாம். நம்மில் பலருக்கு முட்டையை அட்டைப்பெட்டியில் வாங்குவது தான் பழக்கம். அப்படி வாங்கும் முட்டை ஒரு வாரத்திற்குள் சாப்பிட்டுவிட்டால் அது நாளது நாட்கள் போக போக முட்டை கெட்டுப்போய் விடும். அதனால் சிலர் Fridge-ல் வைத்து பாதுகாப்பார்கள். எப்படி பார்த்துக்கொண்டாலும் அதற்கென சில காலாவகச தேதி உள்ளது. நாம் எடுத்துக்கொள்ளும் ஒவ்வொரு உணவிற்கும் ஒவ்வொரு காலாவதி தேதி உள்ளது, அந்த தேதியை தாண்டி நாம் அந்த உணவை எடுத்துக்கொண்டால் பல விதமான உடல் உபாதைகளில் சிக்கி விடுவோம். 

பல பேருக்கு முட்டையின் Expiry Date அதாவது காலாவதி தேதி பற்றி அறிந்திருக்க வாய்ப்புகள் குறைவு தான். இந்த பதிவின் மூலம் ஒரு முட்டையை எத்தனை நல் வரை கெடாமல் வைத்திருக்க முடியும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/48Smee9

How to Preserve Eggs for a Longer Time

நிபுணர்களின் கூற்றுப்படி, முட்டையை நீங்கள் Fridge-ல் இரண்டு வாரங்கள் அல்லது அதற்கு மேல் கூட வைத்து சாப்பிடலாம். பொதுவாக முட்டைகளைப் சரியாகச் சேமிக்கப்பட்டால் அதை ஒரு மாதம் வரை கெடாமல் வைத்திருக்க முடியும். 

முட்டைகளின் காலாவதி தேதிகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக பாருங்கள்.

முட்டையின் காலாவதி தேதி | Egg Expiry Date in Tamil 

அட்டை அல்லது பாக்சில் வரும் முட்டைகளுக்கு அதன் Expiry தேதி அதாவது காலாவதி தேதி அந்த பாக்சின் பின்னர் இருக்கும். முட்டை வாங்குமுன் சில்லறை விற்பனையாளர்கள் ஒரு குறிப்பிட்ட தேதியைத் தாண்டி முட்டைகளை அலமாரிகளில் வைக்கவில்லை என்று தெளிவு படுத்தி கொண்டபின் நீங்கள் வாங்கலாம். 

கொடுக்கப்பட்ட தேதி கடந்து இரண்டு முதல் மூன்று வாரங்கள் வரை முட்டைகளை நாம் பாதுகாப்பாக உண்ணலாம், அதன் பின் நமக்கே தெரியும் அது கேட்டு போய் விட்டதென்று. 

முட்டை நீங்கள் வசிக்கும் இடம், விற்பனை தேதி மூலம் காலாவதி தேதியை நீங்கள் கண்டுபிடிக்கலாம்.

எல்லா பொருட்களை போல முட்டையின் Expiry தேதி-ஐ கண்டுபிடிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும்.

Bread எத்தனை நாட்கள் கெடாமல் இருக்கும் என்று தெரியுமா?

How to Check Expiry Date for Eggs in Tamil

பொதுவாக முட்டையின் காலாவதி தேதி 7 முதல் 10 நாட்கள் ஆகும், அதுவே Fridge-ல் உள்ள முட்டையின் Expiry தேதி சுமார் 30 முதல் 45 நாட்கள் ஆகும்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொண்டு முட்டைகளை கெடாமல் நம்மால் நிறைய நாட்கள் வைத்திருக்க முடியும் அதற்கு முதலில் அதன் Expiry தேதி பற்றி அறிந்திருக்க வேண்டும்.

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉
Link
Advertisement