வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

இந்தியாவின் அரிசி கிண்ணம் என்று அழைக்கப்படும் மாநிலம் எது தெரியுமா..?

Updated On: April 17, 2024 5:14 PM
Follow Us:
Indiavin Arisi Kinnam in Tamil
---Advertisement---
Advertisement

Indiavin Arisi Kinnam in Tamil

பொதுநலம் வாசகர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவின் வாயிலாக நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவலை பற்றி தான் பார்க்கப்போகின்றோம். பொதுவாக இவ்வுலகில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் எவ்வளவோ இருக்கிறது. அதனை நாம் அனைவருமே கட்டாயம் அறிந்திருக்க வேண்டும். அதனால் தான் நம் பதிவில் தினமும் ஒரு பயனுள்ள தகவலை பதிவிட்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று நாம் இந்த பதிவின் வாயிலாக இந்தியாவின் அரிசி கிண்ணம் என்று அழைக்கப்படும் மாநிலம் எது என்பதை பற்றி தான் பார்க்கப்போகின்றோம். அதனால் இப்பதிவை முழுமையாக படித்து பயனடையுங்கள்.

தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவுகள் எது தெரியுமா

இந்தியாவின் அரிசி கிண்ணம் எது..? 

இந்தியாவின் அரிசி கிண்ணம் எது

இந்தியாவின் அரிசிக் கிண்ணம் என்று அழைக்கப்படும் மாநிலம் ஆந்திர பிரதேசம் ஆகும்.

ஆமாங்க..! நாடு முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான மக்களின் பிரதான உணவாக இருப்பது அரிசி தான். அதுமட்டுமில்லாமல், அரிசி இந்திய உணவு வகைகளில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்துள்ளது. அரிசி உற்பத்திக்கு வரும்போது, ​​இந்தியாவின் அரிசி அறுவடையில் கணிசமான பகுதியை வழங்குவதில் ஒரு மாநிலம் முன்னணியில் உள்ளது.

அந்த மாநிலம் தான் ஆந்திரா. நம் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஆந்திரப் பிரதேசம் அதன் விரிவான சாகுபடி மற்றும் உயர்தர அரிசி விளைச்சல் காரணமாக “இந்தியாவின் அரிசி கிண்ணம்” என்ற அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. இதன் காரணமாக ஆந்திர பிரதேசம் இந்தியாவின் அரிசி கிண்ணம் என்று அழைக்கப்படுகிறது.

தமிழ்நாட்டின் 10 சுவாரஸ்யமான தகவல்கள்

இந்தியாவின் அரிசி கிண்ணம் என்று அழைக்க காரணம்: 

ஆந்திர பிரதேசம் இந்தியாவின் அரிசி கிண்ணம் என்று அழைக்கக் காரணம் மொத்த பயிர் உற்பத்தியில் 77 சதவிகிதம் அரிசி உற்பத்தியை ஆந்திர பிரதேசம் கொடுக்கிறது.  இந்தியாவின் மிக முக்கியமான நதிகளில் கோதாவரி, கிருஷ்ணா, பென்னா மற்றும் துங்கபத்ரா ஆறுகள், மாநிலத்தின் வழியாக பாய்ந்து, பாசனத்திற்கு தண்ணீரை வழங்குகின்றன.

சத்தீஸ்கர் சில சமயங்களில் இந்தியாவின் அரிசி கிண்ணத்தின் அதே பெயரால் குறிப்பிடப்படுகிறது. இது பாரம்பரியமாக கிருஷ்ணா மற்றும் கோதாவரி நதிகளால் உருவாக்கப்பட்ட டெல்டா பகுதியைக் குறிக்கிறது. ஆந்திரப் பிரதேசத்தில் அமைந்துள்ள கிழக்கு கோதாவரி மாவட்டம் “ஆந்திரப் பிரதேசத்தின் அரிசிக் கிண்ணம்” என்று குறிப்பிடப்படுகிறது.

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now