வரலாறு பொது அறிவு வினா விடை
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் வரலாறு பொது அறிவு வினா விடை பற்றி பதிவிட்டுள்ளோம். வரலாறு என்பது மிகவும் முக்கியமான ஓன்று. அதனை பற்றி நாம் அனைவருமே அறிந்து இருக்க வேண்டும். தேர்வுகளில், வரலாறு பற்றிய பொது அறிவு வினா விடைகள் அதிகமாக கேட்கப்படும். எனவே, உங்களுக்கு பயனுள்ள வகையில் இப்பதிவில் தமிழ்நாடு Tamil Nadu History Questions and Answers in Tamil பற்றி விவரித்துள்ளோம். ஓகே வாருங்கள், வரலாறு பொது அறிவு வினா விடை பற்றி தெரிந்து கொள்வோம்.
Tamil Nadu History Questions and Answers in Tamil:
1. 1921-ல் சென்னை மாநில காங்கிரஸ் கமிட்டிக்கு தலைமை நிர்வாகியாக தெர்தேடுக்கப்பட்டவர் யார்?
விடை : பெரியார்
2. இராஷ்டிரகூடர்களின் தாய்மொழி எது?
விடை : கன்னடம்
3. 1968-ல் C.N.அண்ணாதுரைக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிய பல்கலைக்கழகம் எது?
விடை : அண்ணாமலை பல்கலைக்கழகம்
4. மாறவர்மன் சுந்தர பாண்டியனை தோற்கடித்து சோழ நாட்டு பகுதிகளை மூன்றாம் இராஜராஜனுக்கு மீட்டுக்கொடுத்தவர் யார்?
விடை : இரண்டாம் நரசிம்மர்
5. தமிழ் மொழி எப்பொழுது செம்மொழியாக அறிவிக்கப்பட்டது?
விடை : 2004
6. குடவோலை முறை பற்றிய விவரங்கள் கொண்ட கல்வெட்டு எந்த இடத்தில் உள்ளது?
விடை : உத்திரமேரூர்
7. காந்தளூர் சாலை கடற்போர் யார் ஆட்சிக்காலத்தில் நடைபெற்றது?
விடை : முதலாம் இராஜராஜன்
8. மதராஸ் மாகாணத்தில் தொழிற்சாலைகள் உதவிச்சட்டம் எப்போது இயற்றப்பட்டது?
விடை : 1922
9. 72 வணிகர்கள் அடங்கிய துதுக்குழுவை சீனாவிற்கு அனுப்பி, ஸ்ரீவிஜய அரசுடன் நல்லுறவை மேற்கொண்டவர் யார்?
விடை : முதலாம் குலோத்துங்கன்
10. சென்னை ஐக்கிய சங்கம், சென்னை திராவிட சங்கம் என பெயர் மாற்றப்பட்ட வருடம்?
விடை : 1912
11. “திராவிட அல்லது தென்னிந்திய மொழிகள் குறித்த ஒப்பிலக்கணம்” என்னும் நுலை எழுதியவர் யார்?
விடை : ராபர்ட் கால்டுவெல்
12. களப்பிரர்கள் யாரால் வடதமிழ்நாட்டில் உள்ள காஞ்சியில் முறியடிக்கப்பட்டனர்?
விடை : பல்லவர்கள்
13. மீனாட்சிக்கு எதிரான சதி திட்டத்தில் ஈடுபட்டு அரசாட்சியை கைபற்ற முனைந்தவர்
விடை : பங்காரு
14. யாருடைய இளமைக்காலம், போர் வெற்றிகள் குறித்து பட்டினப்பாலை விவரிக்கிறது?
விடை : கரிகால சோழன்
15. தமிழ்நாட்டில் கற்புக்கரசி கண்ணகி அல்லது பத்தினி வழிபாட்டை அறிமுகப்படுத்தியவர் யார்?
விடை : சேரன் செங்குட்டுவன்
16. இரண்டாம் கர்நாடக போரின் முடிவில் கீழ்க்கண்ட ஒப்பந்தம் கையெழுத்தாயிற்று.
விடை : பாண்டிச்சேரி உடன்படிக்கை
17. கனிஷ்கரின் தலைநகர்
விடை : பெஷாவர்
இந்திய அரசியலமைப்பு பற்றிய பொது அறிவு வினா விடைகள்..!
18. பாண்டியர்களின் ஓவியக்கலை வளர்ச்சியை பறைசாற்றுவது
விடை : சித்தன்னவாசல்
19. நாலந்தா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருந்தவர்
விடை : தர்மபாலர்
20. குஷானர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்
விடை : இந்தியா
21. சுங்கம் தவிர்த்த சோழன் என்று அழைக்கப்படுபவர்
விடை : முதலாம் குலோத்துங்கன்
22. ‘அல்பரூனி’ யாருடன் இந்தியா வந்தார்
விடை : தைமூர்
23. கி.பி. 1451 வரை இந்தியாவை ஆண்ட அரசர்கள் எந்த இனத்தை சார்ந்தவர்கள்?
விடை : துருக்கியர்
24. சுதந்திரப் போரின் போது அமெரிக்காவில் எத்தனை காலனிகள் இருந்தன?
விடை : 13
25. யாருடைய காலத்தில் கிராம சமூகம் அதிக அதிகாரங்களைப் பெற்றிருந்தது?
விடை : சோழர்கள்
26. களப்பிரர்களின் காலம் எது?
விடை : 3 – 6 ம் நூற்றாண்டு
27. பல்லவ மன்னர்களின் தலை நகரமாக எது விளங்கியது?
விடை : காஞ்சிபுரம்
28. சமுத்திர குப்தனால் சிறை பிடிக்கப்பட்ட பல்லவ அரசன்
விடை : விஷ்ணுகோபன்
29. சோழர்களைப் பற்றி ஆய்வு செய்து எழுதியுள்ள வெனிசு வரலாற்று ஆசிரியர்
விடை : மார்க்கோ போலோ
30. புத்த தத்தர்’ யாருடைய காலத்தில் வாழ்ந்தார்
விடை : கரிகாலன்
31. தக்கர்களை ஒடுக்கிய ஆங்கிலேய ஆளுநர்?
விடை : டல்கௌசி
32. குஷானர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்
விடை : இந்தியா
அறிவியல் பொது அறிவு வினா விடைகள்
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |