தேர்தல் பற்றிய கவிதை

Advertisement

Election Quotes in Tamil

பொதுவாக கவிதை என்றாலே அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாக இருக்கிறது. கவிதைகளை எழுதுவதும் சரி, படிப்பதும் சரி பிடித்தமான ஒன்றாக இருக்கிறது. நாளை தேர்தல் நாளை முன்னிட்டு அதனை விழிப்புணர்வை நம் பதிவில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறோம். வாக்குரிமை என்பது தனி மனிதனின் அடையாளம் ஆகும். இந்த பதிவில் தேர்தல் பற்றிய கவிதை வரிகளை இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம் வாங்க..

Election Vote Quotes in Tamil:

ஜனநாயகத்தின் கூர்மையான ஆயுதம் வாக்குரிமை அதன் முனை மழுங்காமல் காப்பது நம் கடமை.

election vote quotes in tamil

தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள்

Election Quotes in Tamil:

கருப்பு காந்தி காமராஜரையே தோற்கடித்தவர் தானே நாம், சிறிதளவாவது சிந்தியுங்கள்

election quotes in tamil

5 Slogans on Voting in Tamil:

ஓட்டுப்போடும் உரிமை கூட உயர்ந்தது தான் கருவை போல 

5 slogans on Voting in tamil

Election Slogan in Tamil

சிந்தித்து வாக்களிப்பீர் வாக்குகளில் வாழ்வை இழக்காமல் இருக்க

Election slogan in tamil

தேர்தல் Slogan in Tamil:

ஓட்டால் முடியும் 
போட்டால் விடியும் 
தமிழகம் விடுவு பெற 
தவறாமல் வாக்களிப்பீர் 

therthal slogan in tamil

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement