சூரியகாந்தி விதைகளில் கொட்டி கிடக்கும் நன்மைகள்.!
Benefits of Sunflower Seeds in Tamil சூரியகாந்தி தாவரத்தின் பழத்தையே நாம் சூரியகாந்தி விதை என்று அழைத்து வருகிறோம். அந்த பழம் வித்தின் அமைப்பை ஒத்து இருப்பதே இதற்கு காரணம். உமி நீக்கப்பட்ட பிறகு கிடைக்கப்படும் பருப்பு உண்ணப்படும் பகுதியாகும். இது ஊட்டச்சத்து நிறைந்த பருப்பாகும். எனவே இவற்றை உட்கொள்வதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் …