இந்த ஒரு எண்ணெய் போதும் உங்கள் சருமத்திற்கும், முடி வளர்ச்சிக்கும்

Almond Oil for Face Tips in Tamil

பாதாம் ஆயில் அழகு குறிப்புகள் | Almond Oil for Face Tips in Tamil

சரும நிறத்தை மாற்றுவதற்கு அனைவரும் முயற்சி செய்து கொண்டு தான் இருப்போம். இதற்கு நாம் பெரும்பாலாக உபயோகப்படுத்தும் பொருள் என்றால் அது கடைகளில் விற்கும் கிரீம்கள் தான். இந்த கிரீம்கள் எப்போதும் உங்களுக்கு நிரந்தர தீர்வை கொடுக்காது, அதற்கு பதிலாக சரும சிதைவை தான் ஏற்படுத்தும். இதை தவிர்க்க ஒரே வழி இயற்கையான முறையில் சரும நிறத்தை அதிகரிக்க முயற்சிப்பது தான். சரும நிறத்தை அதிகரிப்பதற்கு எண்ணெய்கள் நமக்கு உதவும். அதில் பலரும் பரவலாக பயன்படுத்துவது ஆலிவ் ஆயில், பாதாம் எண்ணெய் போன்றவை தான். ஒரு சிலருக்கு பாதாம் எண்ணெயை முகத்திற்கு எப்படி பயன்படுத்துவது என்று தெரியாது, அப்படிபட்டவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நாம் இந்த பதிவில் பாதாம் எண்ணெயை சருமத்திற்கு எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க.

கருவளையம் மறைய:

Almond Oil for Face Tips in Tamil

 • Almond Oil for Face Tips in Tamil: ஒரு பௌலில் பாதாம் ஆயில் மற்றும் வைட்டமின் இ ஆயில் இரண்டையும் சேர்த்து மிக்ஸ் பண்ணவும்.
 • பின் இதை கருவளையம் உள்ள இடத்தில் தடவி 5 நிமிடம் மசாஜ் பண்ணவும்.
 • இது போல செய்து வந்தால் உங்கள் கண்களில் உள்ள கருவளையம் உடனடியாக நீங்கி விடும்.

உடல் வெள்ளையாக:

பாதாம் ஆயில் அழகு குறிப்புகள்

 • Almond Oil For Skin Whitening in Tamil: நீங்கள் பயன்படுத்தும் body lotion 1 டேபிள் ஸ்பூன் மற்றும் பாதாம் ஆயில் இரண்டையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸ் பண்ணி கொள்ளுங்கள்.
 • பின்னர் இதை உடலில் தடவி மசாஜ் செய்யுங்கள்.
 • இந்த டிப்ஸ் மூலம் உங்கள் சருமத்தின் நிறம் மாறும் மற்றும் இது சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைத்து கொள்ள உதவும்.

பருக்கள் நீங்க:

பாதாம் ஆயில் அழகு குறிப்புகள்

 • பாதாம் ஆயில் அழகு குறிப்புகள்: முகத்தில் இருக்கும் பருக்களை நீக்குவதற்கு பாதாம் ஆயில் 1 டேபிள் ஸ்பூன், வேப்பிலை பொடி (Neem Powder) 1 டேபிள் ஸ்பூன் சேர்த்து மிக்ஸ் பண்ணி சருமத்தில் எந்த இடத்தில் பரு இருக்கிறதோ அந்த இடத்தில் தடவி காய வைக்கவும் (இரவு நேரத்தில் இதை செய்வது நல்லது).
 • இந்த முறையை நீங்கள் ஐந்து நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் உள்ள பரு மற்றும் கரும்புள்ளிகள் நீங்கி முகம் பொலிவு பெரும்.

இளமை தோற்றத்தை பெற:

How to Use Almond Oil For Face Glow in Tamil

 • How to Use Almond Oil For Face Glow in Tamil: பாதாம் ஆயில் 2 டேபிள் ஸ்பூன் எடுத்து முகத்தில் Circular Motion-ல் 5 நிமிடம் தடவி மசாஜ் செய்யவும்.
 • இதில் இருக்கும் Anti Ageing பண்புகள் சருமத்தை எளிதில் சுருக்கம் அடையாமல் பார்த்து கொள்ள உதவும்.
 • மேலும் Pigmentation-ஐ சரி செய்யவும் உதவியாக இருக்கும்.

உதடு சிவப்பாக:

Almond Oil for Face Tips in Tamil

 • Almond Oil for Face Tips in Tamil: ஒரு பௌலில் அரை டேபிள் ஸ்பூன் தேன், 1 drop பாதாம் ஆயில் சேர்த்து மிக்ஸ் செய்து தினமும் உதட்டில் தடவி வந்தால் கருப்பு நிறம் மாறி, உதடு சிவப்பழகு பெரும்.
 • மேலும் உதட்டு வெடிப்பதை சரி செய்யும்.

முடி வளர்ச்சிக்கு:

Almond Oil for Hair Benefits in Tamil

 • Almond Oil for Hair Benefits in Tamil: பாத்திரம் ஒன்றில் 2 டேபிள் ஸ்பூன் பாதாம் ஆயில், 2 டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து Double boiling Method மூலம் சூடாக்கி கொள்ளவும்.
 • பின் இதை தலையில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்து 20 நிமிடம் ஊறவைக்கவும்.
 • 20 நிமிடம் கழித்து தலையை அலசி விடலாம். இதை நீங்கள் வாரத்திற்கு ஒரு முறை உபயோகப்படுத்தி வரலாம். இதன் மூலம் முடி உதிர்வது நின்று முடி வளர ஆரம்பிக்கும்.
சருமத்தை அழகாக்கும் ஆலிவ் ஆயில்

 

இயற்கை அழகு குறிப்புகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tami