வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

1 மணி நேரத்தில் உங்களின் முகம் வெள்ளையாக மாற வேண்டுமா..? அப்போ இதை ஒரு முறை ட்ரை பண்ணுங்க போதும் ..!

Updated On: October 8, 2023 8:52 AM
Follow Us:
Natural Home Remedy for Face Whitening in Tamil
---Advertisement---
Advertisement

Natural Home Remedy for Face Whitening in Tamil

பொதுவாக பெண்களாக இருந்தாலும் சரி, ஆண்களாக இருந்தாலும் சரி அவர்களின் முகம் கருமையாக பொலிவிழந்து காணப்படுவதை யாருமே விரும்ப மாட்டார்கள். அதனால் அப்படி கருமையாக பொலிவிழந்து காணப்படும் முகத்தை நன்கு வெள்ளையாக மாற்ற நீங்களும் பல வழிகளை கையாண்டிருப்பீர்கள். ஆனால் அவையாவும் அவ்வளவு நல்ல பலனை அளித்ததா என்றால் நம்மில் பலரின் பதில் இல்லை என்றே இருக்கும். அதனால் தான் இன்றைய பதிவில் 1 மணி நேரத்தில் உங்களின் முகம் நன்கு வெள்ளையாக மாற உதவும் சில குறிப்பை  பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்புகளை பயன்படுத்தி பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Face Whitening Home Remedy in Tamil:

Face Whitening Home Remedy in Tamil

1 மணி நேரத்தில் உங்களின் முகம் நன்கு வெள்ளையாக மாற உதவும் சில குறிப்பை  பற்றி விரிவாக காணலாம். அதற்கு முதலில் தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.

  1. புதினா – 1 கைப்பிடி அளவு  
  2. வெள்ளரிக்காய் – 2
  3. தேன் – 2 டேபிள் ஸ்பூன் 
  4. மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன் 
  5. முல்தானி மெட்டி – 2 டீஸ்பூன்

புதினாவை எடுத்து கொள்ளவும்:

Permanent skin whitening tips in tamil

முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 1 கைப்பிடி அளவு புதினாவை நன்கு சுத்தம் செய்து விட்டு ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்து அதில் உள்ள சாற்றினை மட்டும் ஒரு கிண்ணத்தில் வடிகட்டி கொள்ளுங்கள்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள்=> கற்பூரவள்ளி இலையை இதற்கெல்லாம் கூட பயன்படுத்தலாமா..? இத்தனை நாட்களா இது தெரியாம போச்சே

வெள்ளரிக்காயை எடுத்து கொள்ளவும்:

Fast skin whitening tips in tamil

அடுத்து நாம் எடுத்து வைத்துள்ள 2 வெள்ளரிக்காய்களை நன்கு சுத்தம் செய்து விட்டு ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளுங்கள்.

பின்னர் அதில் உள்ள சாற்றினை மட்டும் நாம் புதினா சாற்றினை வடிகட்டி வைத்துள்ள கிண்ணத்திலேயே வடிகட்டி கொள்ளுங்கள்.

தேனை சேர்த்து கொள்ளவும்:

பின்னர் அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் தேனை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள்=> உங்களின் முகம் 24 மணிநேரமும் பளபளப்பாக ஜொலிக்க வேண்டுமா அப்போ இந்த ஒரு பொருளை இப்படி பயன்படுத்துங்கள் போதும்

மஞ்சள் தூளை சேர்த்து கொள்ளவும்:

அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 1 டீஸ்பூன் மஞ்சள் தூளை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

முல்தானி மெட்டியை சேர்த்து கொள்ளவும்:

இறுதியாக அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 2 டீஸ்பூன் முல்தானி மெட்டியை சேர்த்து நன்கு கலந்து உங்களின் முகத்தில் தடவி 10 – 15 நிமிடங்கள் கழித்து நன்கு குளிர்ந்த நீரால் உங்களின் முகத்தை கழுவி கொள்ளுங்கள்.

இதனை செய்வதன் மூலம் உங்களின் முகம் 1 மணி நேரத்தில் நன்கு வெள்ளையாக மாறி இருப்பதை நீங்களே காணலாம்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள்=> உங்களின் முகத்தை ஒரே நாள் இரவில் பளபளப்பாக மாற்ற இந்த ஒரு பொருள் மட்டும் போதும்

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil

 

Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now