ஓட்டுநர் உரிமத்தை ஆதாருடன் இணைப்பது எப்படி? | How to Link Aadhar With Driving Licence Online in Tamil

Advertisement

டிரைவிங் லைசென்ஸ் ஆதாருடன் ஆன்லைனில் இணைப்பது எப்படி

இன்றைய காலத்தில் ஆதார் கார்டு ஒரு முக்கியமான ஆவணமாக உள்ளது. இந்திய குடியுரிமை பெற்ற அனைவருக்கும் அவசியமான அடையாள சான்றாக இருப்பது ஆதார் தான். அந்த வகையில் ஆதாருடன் ஓட்டுநர் உரிமத்தை இணைக்கும் வழிமுறையை கொண்டுவந்துள்ளது. ஓட்டுநர் உரிமத்தை ஆதாருடன் இணைப்பதன் மூலம் ஒருவரின் அனைத்து விவரங்களும் கிடைக்கும். ஓட்டுநர் உரிமம் அந்தந்த மாநிலத்தில் அல்லது யூனியன் பிரதேசங்களின் சாலை போக்குவரத்து துறையால் வழங்கப்படும். சரி வாங்க இந்த பதிவில் ஆன்லைன் மூலம் ஓட்டுநர் உரிமத்தை ஆதாருடன் எப்படி இணைக்கலாம் என்று தெரிந்து கொள்வோம்.

போக்குவரத்து விதிமீறல்களுக்கு ஆன்லைனில் இ செல்லான் மூலம் அபராதம் செலுத்துவது எப்படி?

தேவையான ஆவணங்கள்:

ஓட்டுநர் உரிமத்தை ஆதாருடன் இணைப்பது எப்படி

  • ஓட்டுநர் உரிமம்
  • ஆதார் கார்டு

How to Link Aadhar With Driving Licence Online in Tamil:

how to link aadhar with driving license online in tamil

  • ஆதாருடன் டிரைவிங் லைசென்ஸ் இணைப்பதற்கு உங்களின் மாநில போக்குவரத்து துறையின் அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
  • பின் அவற்றில் Link Aadhaar  என்பதை கிளிக் செய்து Driving License என்பதை கிளிக் செய்யவும்.

ஓட்டுநர் உரிமத்தை ஆதாருடன் இணைப்பது எப்படி?

 

ஓட்டுநர் உரிமத்தை ஆதாருடன் இணைப்பது எப்படி

  • பின் அதில் Select Search Element என்பதில் License என்பதை செலக்ட் செய்து கொள்ளவும். அதன் பிறகு enter License Number என்பதில் உங்களுடைய ஓட்டுநர் உரிமத்தில் உள்ள எண் உள்ளிடவும்.
  • நம்பரை பதிவிட்டு Get Details என்பதை கிளிக் செய்யவும். அதற்கு பிறகு உங்களுடைய விவரம் கொடுக்கப்பட்டிருக்கும் அதை சரி பார்த்து கொள்ளவும்.
டிரைவிங் லைசென்ஸ் சேவைகளை இனி வீட்டில் இருந்தே பெறலாம்

Driving Licence Link With Aadhar Card Online in Tamil:

ஓட்டுநர் உரிமத்தை ஆதாருடன் இணைப்பது எப்படி

  • பின் கீழே உங்களுடைய ஆதார் நம்பர் மற்றும் தொலைபேசி எண் கொடுக்கப்பட்டிருக்கும் அதில் உங்களின் ஆதார் நம்பர் மற்றும் தொலைபேசி நம்பரை (தொலைபேசி எண் ஆதார் நம்பருடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்) பூர்த்தி செய்து விட்டு ‘Submit’ கொடுக்கவும்.
  • இப்போது உங்களுடைய தொலைபேசி எண்ணிற்கு OTP வரும். அதை பதிவிட்டால் உங்களுடைய டிரைவிங் லைசென்சும், ஆதாரும் இணைக்கப்பட்டு விடும்.
  • உங்களுக்கு ஆதார் ஓட்டுநர் உரிமத்துடன் இணைக்கப்பட்டுள்ளதா/ இல்லையா என்று நோட்டிபிகேஷன் வரும்.

நன்மைகள்:

  • How to Link Aadhar With Driving Licence Online in Tamil: இதன் மூலம் போலி டிரைவிங் லைசென்ஸ் உருவாவது தடுக்கப்படும்.
  • விபத்து அல்லது ஆபத்தான சூழ்நிலைகளில் அடையாளம் காண்பது சற்று எளிதாக இருக்கும்.
ஓட்டுநர் உரிமம் ஆன்லைனில் பெறுவது எப்படி?
வீட்டில் இருந்தபடி ஆன்லைனில் டிரைவிங் லைசென்ஸ் புதுப்பிப்பது எப்படி?

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tech News Tamil
Advertisement